Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 51:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 51 எரேமியா 51:23

எரேமியா 51:23
உன்னைக்கொண்டு மேய்ப்பனையும் அவனுடைய மந்தையையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு உழவனையும் அவனுடைய உழவுகாளைகளையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு அதிபதிகளையும் அதிகாரிகளையும் நொறுக்குவேன்.

Tamil Indian Revised Version
உன்னைக்கொண்டு மேய்ப்பனையும் அவனுடைய மந்தையையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு உழவனையும் அவனுடைய ஏர்மாடுகளையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு அதிபதிகளையும் அதிகாரிகளையும் நொறுக்குவேன்.

Tamil Easy Reading Version
மேய்ப்பர்களையும் ஆடுகளையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன். விவசாயிகளையும் பசுக்களையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன். ஆளுநர்களையும் முக்கிய அதிகாரிகளையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.

திருவிவிலியம்
⁽உன்னைக்கொண்டு ஆயனையும்␢ அவனது மந்தையையும் நொறுக்குவேன்;␢ உன்னைக்கொண்டு உழவனையும்␢ அவன் காளைகளையும் நொறுக்குவேன்;␢ உன்னைக்கொண்டு ஆளுநர்களையும்␢ அதிகாரிகளையும் நொறுக்குவேன்;⁾

Jeremiah 51:22Jeremiah 51Jeremiah 51:24

King James Version (KJV)
I will also break in pieces with thee the shepherd and his flock; and with thee will I break in pieces the husbandman and his yoke of oxen; and with thee will I break in pieces captains and rulers.

American Standard Version (ASV)
and with thee will I break in pieces the shepherd and his flock; and with thee will I break in pieces the husbandman and his yoke `of oxen’; and with thee will I break in pieces governors and deputies.

Bible in Basic English (BBE)
With you the keeper of sheep with his flock will be broken, and with you the farmer and his oxen will be broken, and with you captains and rulers will be broken.

Darby English Bible (DBY)
and with thee will I break in pieces the shepherd and his flock; and with thee will I break in pieces the husbandman and his yoke of oxen; and with thee will I break in pieces governors and rulers.

World English Bible (WEB)
and with you will I break in pieces the shepherd and his flock; and with you will I break in pieces the farmer and his yoke [of oxen]; and with you will I break in pieces governors and deputies.

Young’s Literal Translation (YLT)
And I have broken in pieces by thee shepherd and his drove, And I have broken in pieces by thee husbandman and his team, And I have broken in pieces by thee governors and prefects.

எரேமியா Jeremiah 51:23
உன்னைக்கொண்டு மேய்ப்பனையும் அவனுடைய மந்தையையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு உழவனையும் அவனுடைய உழவுகாளைகளையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு அதிபதிகளையும் அதிகாரிகளையும் நொறுக்குவேன்.
I will also break in pieces with thee the shepherd and his flock; and with thee will I break in pieces the husbandman and his yoke of oxen; and with thee will I break in pieces captains and rulers.

I
will
also
break
in
pieces
וְנִפַּצְתִּ֤יwĕnippaṣtîveh-nee-pahts-TEE
shepherd
the
thee
with
בְךָ֙bĕkāveh-HA
and
his
flock;
רֹעֶ֣הrōʿeroh-EH
pieces
in
break
I
will
thee
with
and
וְעֶדְר֔וֹwĕʿedrôveh-ed-ROH
the
husbandman
וְנִפַּצְתִּ֥יwĕnippaṣtîveh-nee-pahts-TEE
oxen;
of
yoke
his
and
בְךָ֖bĕkāveh-HA
pieces
in
break
I
will
thee
with
and
אִכָּ֣רʾikkāree-KAHR
captains
וְצִמְדּ֑וֹwĕṣimdôveh-tseem-DOH
and
rulers.
וְנִפַּצְתִּ֣יwĕnippaṣtîveh-nee-pahts-TEE
בְךָ֔bĕkāveh-HA
פַּח֖וֹתpaḥôtpa-HOTE
וּסְגָנִֽים׃ûsĕgānîmoo-seh-ɡa-NEEM


Tags உன்னைக்கொண்டு மேய்ப்பனையும் அவனுடைய மந்தையையும் நொறுக்குவேன் உன்னைக்கொண்டு உழவனையும் அவனுடைய உழவுகாளைகளையும் நொறுக்குவேன் உன்னைக்கொண்டு அதிபதிகளையும் அதிகாரிகளையும் நொறுக்குவேன்
எரேமியா 51:23 Concordance எரேமியா 51:23 Interlinear எரேமியா 51:23 Image