எரேமியா 51:25
இதோ, பூமியை எல்லாம் கெடுக்கிற கேடான பர்வதமே, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைக் கன்மலைகளிலிருந்து உருட்டி, உன்னை எரிந்துபோன, பர்வதமாக்கிப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
இதோ, பூமியை எல்லாம் கெடுக்கிற கேடான பர்வதமே, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைக் கன்மலைகளிலிருந்து உருட்டி, உன்னை எரிந்துபோன பர்வதமாக்கிப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் கூறுகிறார்: “பாபிலோனே, நீ ஒரு அழிக்கும் மலை. நான் உனக்கு எதிராக இருக்கிறேன். பாபிலோனே, முழு நாட்டையும் அழித்துவிட்டாய். நான் உனக்கு எதிராக இருக்கிறேன். நான் எனது கையை உனக்கு எதிராக வைப்பேன். நான் உன்னைக் கன்மலையிலிருந்து உருட்டுவேன். நான் உன்னை எரிந்துப்போன மலையாக்குவேன்.
திருவிவிலியம்
⁽அழிவைக் கொணரும் மலையே,␢ மண்ணுலகு முழுவதையும் அழிப்பவனே,␢ நான் உனக்கு எதிராய் இருப்பேன்,␢ என்கிறார் ஆண்டவர்.␢ நான் உனக்கு எதிராய்␢ என் கையை நீட்டுவேன்;␢ உன்னைப் பாறை முகடுகளினின்று␢ உருட்டிவிடுவேன்;␢ உன்னை எரிந்துபோன␢ மலை ஆக்குவேன்.⁾
King James Version (KJV)
Behold, I am against thee, O destroying mountain, saith the LORD, which destroyest all the earth: and I will stretch out mine hand upon thee, and roll thee down from the rocks, and will make thee a burnt mountain.
American Standard Version (ASV)
Behold, I am against thee, O destroying mountain, saith Jehovah, which destroyest all the earth; and I will stretch out my hand upon thee, and roll thee down from the rocks, and will make thee a burnt mountain.
Bible in Basic English (BBE)
See, I am against you, says the Lord, O mountain of destruction, causing the destruction of all the earth: and my hand will be stretched out on you, rolling you down from the rocks, and making you a burned mountain.
Darby English Bible (DBY)
Behold, I am against thee, mount of destruction, saith Jehovah, which destroyest all the earth; and I will stretch out my hand upon thee, and roll thee down from the rocks, and will make thee a burning mountain.
World English Bible (WEB)
Behold, I am against you, destroying mountain, says Yahweh, which destroy all the earth; and I will stretch out my hand on you, and roll you down from the rocks, and will make you a burnt mountain.
Young’s Literal Translation (YLT)
Lo, I `am’ against thee, O destroying mount, An affirmation of Jehovah, That is destroying all the earth, And I have stretched out My hand against thee, And I have rolled thee from the rocks, And given thee for a burnt mountain.
எரேமியா Jeremiah 51:25
இதோ, பூமியை எல்லாம் கெடுக்கிற கேடான பர்வதமே, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைக் கன்மலைகளிலிருந்து உருட்டி, உன்னை எரிந்துபோன, பர்வதமாக்கிப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Behold, I am against thee, O destroying mountain, saith the LORD, which destroyest all the earth: and I will stretch out mine hand upon thee, and roll thee down from the rocks, and will make thee a burnt mountain.
| Behold, | הִנְנִ֨י | hinnî | heen-NEE |
| I am against | אֵלֶ֜יךָ | ʾēlêkā | ay-LAY-ha |
| destroying O thee, | הַ֤ר | har | hahr |
| mountain, | הַמַּשְׁחִית֙ | hammašḥît | ha-mahsh-HEET |
| saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| Lord, the | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| which destroyest | הַמַּשְׁחִ֖ית | hammašḥît | ha-mahsh-HEET |
| אֶת | ʾet | et | |
| all | כָּל | kāl | kahl |
| the earth: | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| out stretch will I and | וְנָטִ֨יתִי | wĕnāṭîtî | veh-na-TEE-tee |
| אֶת | ʾet | et | |
| mine hand | יָדִ֜י | yādî | ya-DEE |
| upon | עָלֶ֗יךָ | ʿālêkā | ah-LAY-ha |
| down thee roll and thee, | וְגִלְגַּלְתִּ֙יךָ֙ | wĕgilgaltîkā | veh-ɡeel-ɡahl-TEE-HA |
| from | מִן | min | meen |
| the rocks, | הַסְּלָעִ֔ים | hassĕlāʿîm | ha-seh-la-EEM |
| make will and | וּנְתַתִּ֖יךָ | ûnĕtattîkā | oo-neh-ta-TEE-ha |
| thee a burnt | לְהַ֥ר | lĕhar | leh-HAHR |
| mountain. | שְׂרֵפָֽה׃ | śĕrēpâ | seh-ray-FA |
Tags இதோ பூமியை எல்லாம் கெடுக்கிற கேடான பர்வதமே நான் உனக்கு விரோதமாக வந்து என் கையை உனக்கு விரோதமாக நீட்டி உன்னைக் கன்மலைகளிலிருந்து உருட்டி உன்னை எரிந்துபோன பர்வதமாக்கிப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 51:25 Concordance எரேமியா 51:25 Interlinear எரேமியா 51:25 Image