Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 51:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 51 எரேமியா 51:28

எரேமியா 51:28
மேதியாதேசத்தின் ராஜாக்களும் அதின் தலைவரும் அதின் சகல அதிகாரிகளும் அவரவருடைய ராஜ்யபாரத்துக்குக் கீழான சகல தேசத்தாருமாகிய ஜாதிகளை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்.

Tamil Indian Revised Version
மேதியா தேசத்தின் ராஜாக்களும் அதின் தலைவரும் அதின் எல்லா அதிகாரிகளும் அவரவருடைய ராஜ்யபாரத்திற்குக் கீழான எல்லா தேசத்தாருமாகிய மக்களை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்.

Tamil Easy Reading Version
அவளுக்கு எதிராகப் போரிட தேசங்களைத் தயார் செய். மேதியா தேசத்தின் அரசர்களைத் தயார் செய். அவர்களின் ஆளுநர்களையும் முக்கிய அதிகாரிகளையும் தயார் செய். பாபிலோனுக்கு எதிராகப் போரிட அவர்கள் ஆளும் தேசங்களைத் தயார் செய்.

திருவிவிலியம்
⁽அதனை எதிர்த்துப் போரிட␢ மக்களினங்களைத் தயார் செய்யுங்கள்;␢ மேதிய மன்னர்கள், ஆளுநர்கள்,␢ அதிகாரிகளையும்␢ அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட␢ எல்லா நாடுகளையும் கூப்பிடுங்கள்.⁾

Jeremiah 51:27Jeremiah 51Jeremiah 51:29

King James Version (KJV)
Prepare against her the nations with the kings of the Medes, the captains thereof, and all the rulers thereof, and all the land of his dominion.

American Standard Version (ASV)
Prepare against her the nations, the kings of the Medes, the governors thereof, and all the deputies thereof, and all the land of their dominion.

Bible in Basic English (BBE)
Make the nations ready for war against her, the king of the Medes and his rulers and all his captains, and all the land under his rule.

Darby English Bible (DBY)
Prepare nations against her, the kings of the Medes, their governors and all their rulers, yea, all the land of their dominion.

World English Bible (WEB)
Prepare against her the nations, the kings of the Medes, the governors of it, and all the deputies of it, and all the land of their dominion.

Young’s Literal Translation (YLT)
Sanctify against it the nations with the kings of Media, Its governors and all its prefects, And all the land of its dominion.

எரேமியா Jeremiah 51:28
மேதியாதேசத்தின் ராஜாக்களும் அதின் தலைவரும் அதின் சகல அதிகாரிகளும் அவரவருடைய ராஜ்யபாரத்துக்குக் கீழான சகல தேசத்தாருமாகிய ஜாதிகளை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்.
Prepare against her the nations with the kings of the Medes, the captains thereof, and all the rulers thereof, and all the land of his dominion.

Prepare
קַדְּשׁ֨וּqaddĕšûka-deh-SHOO
against
עָלֶ֤יהָʿālêhāah-LAY-ha
her
the
nations
גוֹיִם֙gôyimɡoh-YEEM
with

אֶתʾetet
kings
the
מַלְכֵ֣יmalkêmahl-HAY
of
the
Medes,
מָדַ֔יmādayma-DAI

אֶתʾetet
captains
the
פַּחוֹתֶ֖יהָpaḥôtêhāpa-hoh-TAY-ha
thereof,
and
all
וְאֶתwĕʾetveh-ET
the
rulers
כָּלkālkahl
all
and
thereof,
סְגָנֶ֑יהָsĕgānêhāseh-ɡa-NAY-ha
the
land
וְאֵ֖תwĕʾētveh-ATE
of
his
dominion.
כָּלkālkahl
אֶ֥רֶץʾereṣEH-rets
מֶמְשַׁלְתּֽוֹ׃memšaltômem-shahl-TOH


Tags மேதியாதேசத்தின் ராஜாக்களும் அதின் தலைவரும் அதின் சகல அதிகாரிகளும் அவரவருடைய ராஜ்யபாரத்துக்குக் கீழான சகல தேசத்தாருமாகிய ஜாதிகளை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்
எரேமியா 51:28 Concordance எரேமியா 51:28 Interlinear எரேமியா 51:28 Image