Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 51:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 51 எரேமியா 51:3

எரேமியா 51:3
வில்லை நாணேற்றுகிறவனுக்கு விரோதமாகவும், தன் கவசத்தில் பெருமைபாராட்டுகிறவனுக்கு விரோதமாகவும், வில்வீரன் தன் வில்லை நாணேற்றக்கடவன்; அதின் வாலிபரைத் தப்பவிடாமல் அதின் சேனையை எல்லாம் சங்காரம்பண்ணுங்கள்.

Tamil Indian Revised Version
வில்லை நாணேற்றுகிறவனுக்கு விரோதமாகவும், தன் கவசத்தில் பெருமைபாராட்டுகிறவனுக்கு விரோதமாகவும், வில்வீரன் தன் வில்லை நாணேற்றக்கடவன்; அதின் வாலிபரைத் தப்பவிடாமல் அதின் சேனையை எல்லாம் சங்காரம்செய்யுங்கள்.

Tamil Easy Reading Version
பாபிலோன் வீரர்கள் தங்கள் வில்லையும் அம்பையும் பயன்படுத்தமாட்டார்கள். அவ்வீரர்கள் தங்கள் கவசங்களையும் கூட அணிந்துக்கொள்ளமாட்டார்கள். பாபிலோனிய இளைஞர்களுக்காக இரக்கம்கொள்ளாதே. அவளது படையை முழுவதுமாக அழித்துவிடு.

திருவிவிலியம்
⁽வில்வீரன் வில்லை␢ நாணேற்ற விடாதீர்கள்!␢ தன் கவசத்தை␢ அணிந்து நிற்க விடாதீர்கள்!␢ அதன் இளைஞர்கள் யாரையும்␢ விட்டுவைக்காதீர்கள்␢ அதன் படையை முற்றிலும் அழித்துப்போடுங்கள்.⁾

Jeremiah 51:2Jeremiah 51Jeremiah 51:4

King James Version (KJV)
Against him that bendeth let the archer bend his bow, and against him that lifteth himself up in his brigandine: and spare ye not her young men; destroy ye utterly all her host.

American Standard Version (ASV)
Against `him that’ bendeth let the archer bend his bow, and against `him that’ lifteth himself up in his coat of mail: and spare ye not her young men; destroy ye utterly all her host.

Bible in Basic English (BBE)
Against her the bow of the archer is bent, and he puts on his coat of metal: have no mercy on her young men, give all her army up to the curse.

Darby English Bible (DBY)
Against him that bendeth let the archer bend his bow, and against him that lifteth himself up in his coat of mail; and spare not her young men: destroy utterly all her host.

World English Bible (WEB)
Against [him who] bends let the archer bend his bow, and against [him who] lifts himself up in his coat of mail: and don’t you spare her young men; destroy you utterly all her host.

Young’s Literal Translation (YLT)
Let not the treader tread his bow, Nor lift himself up in his coat of mail, Nor have ye pity on her young men, Devote ye to destruction all her host.

எரேமியா Jeremiah 51:3
வில்லை நாணேற்றுகிறவனுக்கு விரோதமாகவும், தன் கவசத்தில் பெருமைபாராட்டுகிறவனுக்கு விரோதமாகவும், வில்வீரன் தன் வில்லை நாணேற்றக்கடவன்; அதின் வாலிபரைத் தப்பவிடாமல் அதின் சேனையை எல்லாம் சங்காரம்பண்ணுங்கள்.
Against him that bendeth let the archer bend his bow, and against him that lifteth himself up in his brigandine: and spare ye not her young men; destroy ye utterly all her host.

Against
אֶֽלʾelel
him
that
bendeth
יִדְרֹ֤ךְyidrōkyeed-ROKE
let
the
archer
יִדְרֹךְyidrōkyeed-ROKE
bend
הַדֹּרֵךְ֙haddōrēkha-doh-rake
his
bow,
קַשְׁתּ֔וֹqaštôkahsh-TOH
and
against
וְאֶלwĕʾelveh-EL
up
himself
lifteth
that
him
יִתְעַ֖לyitʿalyeet-AL
in
his
brigandine:
בְּסִרְיֹנ֑וֹbĕsiryōnôbeh-seer-yoh-NOH
spare
and
וְאַֽלwĕʾalveh-AL
ye
not
תַּחְמְלוּ֙taḥmĕlûtahk-meh-LOO
men;
young
her
אֶלʾelel
destroy
ye
utterly
בַּ֣חֻרֶ֔יהָbaḥurêhāBA-hoo-RAY-ha
all
הַחֲרִ֖ימוּhaḥărîmûha-huh-REE-moo
her
host.
כָּלkālkahl
צְבָאָֽהּ׃ṣĕbāʾāhtseh-va-AH


Tags வில்லை நாணேற்றுகிறவனுக்கு விரோதமாகவும் தன் கவசத்தில் பெருமைபாராட்டுகிறவனுக்கு விரோதமாகவும் வில்வீரன் தன் வில்லை நாணேற்றக்கடவன் அதின் வாலிபரைத் தப்பவிடாமல் அதின் சேனையை எல்லாம் சங்காரம்பண்ணுங்கள்
எரேமியா 51:3 Concordance எரேமியா 51:3 Interlinear எரேமியா 51:3 Image