எரேமியா 51:31
கடையாந்திர முனைதுவக்கி அவனுடைய பட்டணம் பிடிபட்டது என்றும்; துறைவழிகள் அகப்பட்டுப்போய், நாணல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், யுத்த மனுஷர் கலங்கியிருக்கிறார்கள் என்றும் பாபிலோன் ராஜாவுக்கு அறிவிக்க,
Tamil Indian Revised Version
கடையாந்தர முனைதுவக்கி அவனுடைய பட்டணம் பிடிபட்டது என்றும், துறைவழிகள் அகப்பட்டுப்போய், நாணல்கள் நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், போர்வீரர்கள் கலங்கியிருக்கிறார்கள் என்றும் பாபிலோன் ராஜாவுக்கு அறிவிக்க,
Tamil Easy Reading Version
ஒரு தூதுவன் இன்னொருவனைப் பின் தொடருகிறான். அவர்கள் பாபிலோன் அரசனிடம் அவனது நாடு முழுவதும் கைப்பற்றப்பட்டது என்று தெரிவிக்கின்றனர்.
திருவிவிலியம்
❮31-32❯⁽ஓர் அஞ்சற்காரன்␢ அடுத்த அஞ்சற்காரனைச்␢ சந்திக்க ஓடுகின்றான்;␢ ஒரு தூதன் அடுத்த தூதனைச்␢ சந்திக்க ஓடுகின்றான்;␢ “நகர் எல்லாப் பக்கங்களிலும்␢ கைப்பற்றப்பட்டது;␢ கடவுத் துறைகள் பிடிப்பட்டன;␢ கோட்டை, கொத்தளங்கள்␢ தீக்கிரையாயின;␢ படைவீரர்கள் பீதியடைந்துள்ளனர்”, எனப்␢ பாபிலோனிய மன்னனிடம் அறிவிக்க␢ அவர்கள் ஓடுகிறார்கள்.⁾
King James Version (KJV)
One post shall run to meet another, and one messenger to meet another, to shew the king of Babylon that his city is taken at one end,
American Standard Version (ASV)
One post shall run to meet another, and one messenger to met another, to show the king of Babylon that his city is taken on every quarter:
Bible in Basic English (BBE)
One man, running, will give word to another, and one who goes with news will be handing it on to another, to give word to the king of Babylon that his town has been taken from every quarter:
Darby English Bible (DBY)
Courier runneth to meet courier, and messenger to meet messenger, to announce to the king of Babylon that his city is taken from end to end;
World English Bible (WEB)
One post shall run to meet another, and one messenger to met another, to show the king of Babylon that his city is taken on every quarter:
Young’s Literal Translation (YLT)
Runner to meet runner doth run, And announcer to meet announcer, To announce to the king of Babylon, For, captured hath been his city — at the extremity.
எரேமியா Jeremiah 51:31
கடையாந்திர முனைதுவக்கி அவனுடைய பட்டணம் பிடிபட்டது என்றும்; துறைவழிகள் அகப்பட்டுப்போய், நாணல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், யுத்த மனுஷர் கலங்கியிருக்கிறார்கள் என்றும் பாபிலோன் ராஜாவுக்கு அறிவிக்க,
One post shall run to meet another, and one messenger to meet another, to shew the king of Babylon that his city is taken at one end,
| One post | רָ֤ץ | rāṣ | rahts |
| shall run | לִקְרַאת | liqrat | leek-RAHT |
| to meet | רָץ֙ | rāṣ | rahts |
| another, | יָר֔וּץ | yārûṣ | ya-ROOTS |
| messenger one and | וּמַגִּ֖יד | ûmaggîd | oo-ma-ɡEED |
| to meet | לִקְרַ֣את | liqrat | leek-RAHT |
| another, | מַגִּ֑יד | maggîd | ma-ɡEED |
| shew to | לְהַגִּיד֙ | lĕhaggîd | leh-ha-ɡEED |
| the king | לְמֶ֣לֶךְ | lĕmelek | leh-MEH-lek |
| of Babylon | בָּבֶ֔ל | bābel | ba-VEL |
| that | כִּֽי | kî | kee |
| city his | נִלְכְּדָ֥ה | nilkĕdâ | neel-keh-DA |
| is taken | עִיר֖וֹ | ʿîrô | ee-ROH |
| at one end, | מִקָּצֶֽה׃ | miqqāṣe | mee-ka-TSEH |
Tags கடையாந்திர முனைதுவக்கி அவனுடைய பட்டணம் பிடிபட்டது என்றும் துறைவழிகள் அகப்பட்டுப்போய் நாணல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டது என்றும் யுத்த மனுஷர் கலங்கியிருக்கிறார்கள் என்றும் பாபிலோன் ராஜாவுக்கு அறிவிக்க
எரேமியா 51:31 Concordance எரேமியா 51:31 Interlinear எரேமியா 51:31 Image