எரேமியா 51:52
ஆகையால், கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் அதின் விக்கிரகங்களுக்கு விரோதமாய் விசாரிக்கும் நாட்கள் வரும்; அப்பொழுது அதின் தேசமெங்கும் கொலையுண்கிறவர்கள் கத்துவார்கள்.
Tamil Indian Revised Version
ஆகையால், கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் அதின் விக்கிரகங்களுக்கு விரோதமாய் விசாரிக்கும் நாட்கள் வரும்; அப்பொழுது அதின் தேசமெங்கும் கொலைசெய்யப்படுகிறவர்கள் கத்துவார்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தர் கூறுகிறார்: “நேரம் வந்துக்கொண்டிருக்கிறது, நான் பாபிலோனின் விக்கிரகங்களைத் தண்டிப்பேன். அப்போது, புண்ப்பட்ட ஜனங்கள் வலியுடன் நாட்டின் எல்லா இடங்களிலும் அழுவார்கள்.
திருவிவிலியம்
⁽ஆகவே நாள்கள் வருகின்றன,␢ என்கிறார் ஆண்டவர்.␢ நான் அதன் சிலைகளைத்␢ தண்டிப்பேன்;␢ அந்நாடு எங்கணும்␢ காயம்பட்டோர் குமுறியழுவர்.⁾
King James Version (KJV)
Wherefore, behold, the days come, saith the LORD, that I will do judgment upon her graven images: and through all her land the wounded shall groan.
American Standard Version (ASV)
Wherefore, behold, the days come, saith Jehovah, that I will execute judgment upon her graven images; and through all her land the wounded shall groan.
Bible in Basic English (BBE)
For this reason, see, the days are coming, says the Lord, when I will send punishment on her images; and through all her land the wounded will be crying out in pain.
Darby English Bible (DBY)
— Therefore behold, days come, saith Jehovah, that I will punish her graven images; and throughout her land the wounded shall groan.
World English Bible (WEB)
Therefore, behold, the days come, says Yahweh, that I will execute judgment on her engraved images; and through all her land the wounded shall groan.
Young’s Literal Translation (YLT)
Therefore, lo, days are coming, An affirmation of Jehovah, And I have seen after its graven images, And in all its land groan doth the wounded.
எரேமியா Jeremiah 51:52
ஆகையால், கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் அதின் விக்கிரகங்களுக்கு விரோதமாய் விசாரிக்கும் நாட்கள் வரும்; அப்பொழுது அதின் தேசமெங்கும் கொலையுண்கிறவர்கள் கத்துவார்கள்.
Wherefore, behold, the days come, saith the LORD, that I will do judgment upon her graven images: and through all her land the wounded shall groan.
| Wherefore, | לָכֵ֞ן | lākēn | la-HANE |
| behold, | הִנֵּֽה | hinnē | hee-NAY |
| the days | יָמִ֤ים | yāmîm | ya-MEEM |
| come, | בָּאִים֙ | bāʾîm | ba-EEM |
| saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| Lord, the | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| that I will do judgment | וּפָקַדְתִּ֖י | ûpāqadtî | oo-fa-kahd-TEE |
| upon | עַל | ʿal | al |
| her graven images: | פְּסִילֶ֑יהָ | pĕsîlêhā | peh-see-LAY-ha |
| and through all | וּבְכָל | ûbĕkāl | oo-veh-HAHL |
| land her | אַרְצָ֖הּ | ʾarṣāh | ar-TSA |
| the wounded | יֶאֱנֹ֥ק | yeʾĕnōq | yeh-ay-NOKE |
| shall groan. | חָלָֽל׃ | ḥālāl | ha-LAHL |
Tags ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் இதோ நான் அதின் விக்கிரகங்களுக்கு விரோதமாய் விசாரிக்கும் நாட்கள் வரும் அப்பொழுது அதின் தேசமெங்கும் கொலையுண்கிறவர்கள் கத்துவார்கள்
எரேமியா 51:52 Concordance எரேமியா 51:52 Interlinear எரேமியா 51:52 Image