Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 52:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 52 எரேமியா 52:11

எரேமியா 52:11
சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கிப் போடுவித்தான்; பின்பு பாபிலோன் ராஜா அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் மரணமடையும் நாள்மட்டும் அவனைக் காவல் வீட்டில் அடைத்துவைத்தான்.

Tamil Indian Revised Version
சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு விலங்குகளை மாட்டினான்; பின்பு பாபிலோன் ராஜா அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் மரணமடையும் நாள்வரை அவனைக் காவல் வீட்டில் அடைத்துவைத்தான்.

Tamil Easy Reading Version
பிறகு பாபிலோன் அரசன் சிதேக்கியாவின் கண்களைப் பிடுங்கினான். அவன் அவனுக்கு வெண்கல சங்கிலிகளைப் போட்டான். பிறகு அவன் பாபிலோனுக்கு சிதேக்கியாவைக் கொண்டுப் போனான். பாபிலோனில் அவன் சிறையில் சிதேக்கியாவை அடைத்தான். சிதேக்கியா மரித்துப் போகும்வரை சிறையிலேயே இருந்தான்.

திருவிவிலியம்
பாபிலோனிய மன்னன் செதேக்கியாவின் கண்களைப் பிடுங்கியபின், விலங்கிட்டு அவனைப் பாபிலோனுக்கு இழுத்துச் சென்றான்; அவன் சாகும்வரை அவனைச் சிறையில் அடைத்தான்.⒫

Jeremiah 52:10Jeremiah 52Jeremiah 52:12

King James Version (KJV)
Then he put out the eyes of Zedekiah; and the king of Babylon bound him in chains, and carried him to Babylon, and put him in prison till the day of his death.

American Standard Version (ASV)
And he put out the eyes of Zedekiah; and the king of Babylon bound him in fetters, and carried him to Babylon, and put him in prison till the day of his death.

Bible in Basic English (BBE)
And he put out Zedekiah’s eyes; and the king of Babylon, chaining him in iron bands, took him to Babylon, and put him in prison till the day of his death.

Darby English Bible (DBY)
And he put out the eyes of Zedekiah, and bound him with chains of brass; and the king of Babylon carried him to Babylon, and put him in prison till the day of his death.

World English Bible (WEB)
He put out the eyes of Zedekiah; and the king of Babylon bound him in fetters, and carried him to Babylon, and put him in prison until the day of his death.

Young’s Literal Translation (YLT)
and the eyes of Zedekiah he hath blinded, and he bindeth him in brazen fetters, and the king of Babylon bringeth him to Babylon, and putteth him in the house of inspection unto the day of his death.

எரேமியா Jeremiah 52:11
சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கிப் போடுவித்தான்; பின்பு பாபிலோன் ராஜா அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் மரணமடையும் நாள்மட்டும் அவனைக் காவல் வீட்டில் அடைத்துவைத்தான்.
Then he put out the eyes of Zedekiah; and the king of Babylon bound him in chains, and carried him to Babylon, and put him in prison till the day of his death.

Then
he
put
out
וְאֶתwĕʾetveh-ET
the
eyes
עֵינֵ֥יʿênêay-NAY
Zedekiah;
of
צִדְקִיָּ֖הוּṣidqiyyāhûtseed-kee-YA-hoo
and
the
king
עִוֵּ֑רʿiwwēree-WARE
of
Babylon
וַיַּאַסְרֵ֣הוּwayyaʾasrēhûva-ya-as-RAY-hoo
bound
בַֽנְחֻשְׁתַּ֗יִםbanḥuštayimvahn-hoosh-TA-yeem
chains,
in
him
וַיְבִאֵ֤הוּwaybiʾēhûvai-vee-A-hoo
and
carried
מֶֽלֶךְmelekMEH-lek
him
to
Babylon,
בָּבֶל֙bābelba-VEL
and
put
בָּבֶ֔לָהbābelâba-VEH-la
prison
in
him
וַיִּתְּנֵ֥הוּwayyittĕnēhûva-yee-teh-NAY-hoo
till
בֵֽביתbēbytVAVE-y-t
the
day
הַפְּקֻדֹּ֖תhappĕquddōtha-peh-koo-DOTE
of
his
death.
עַדʿadad
י֥וֹםyômyome
מוֹתֽוֹ׃môtômoh-TOH


Tags சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கிப் போடுவித்தான் பின்பு பாபிலோன் ராஜா அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய் அவன் மரணமடையும் நாள்மட்டும் அவனைக் காவல் வீட்டில் அடைத்துவைத்தான்
எரேமியா 52:11 Concordance எரேமியா 52:11 Interlinear எரேமியா 52:11 Image