எரேமியா 52:16
ஆனால் தேசத்தாரில் ஏழைகளான சிலரைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டுவைத்தான்.
Tamil Indian Revised Version
ஆனால் தேசத்தாரில் ஏழைகளான சிலரைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் திராட்சைத்தோட்டக்காரராகவும் பயிர்செய்யும் மக்களாகவும் விட்டுவைத்தான்.
Tamil Easy Reading Version
ஆனால் நேபுசராதான் அந்நாட்டில் சில ஏழைகளை மட்டும் விட்டுவிட்டுப் போனான். திராட்சைத் தோட்டத்திலும் வயல்களிலும் வேலை செய்யுமாறு அவர்களை விட்டுவிட்டுப் போனான்.
திருவிவிலியம்
ஆனால் மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும் கவனிக்கும் பொருட்டு நாட்டின் ஏழைகள் சிலரை அங்கேயே விட்டுவைத்தான்.⒫
King James Version (KJV)
But Nebuzaradan the captain of the guard left certain of the poor of the land for vinedressers and for husbandmen.
American Standard Version (ASV)
But Nebuzaradan the captain of the guard left of the poorest of the land to be vinedressers and husbandmen.
Bible in Basic English (BBE)
But Nebuzaradan, the captain of the armed men, let the poorest of the land go on living there, to take care of the vines and the fields.
Darby English Bible (DBY)
But Nebuzar-adan the captain of the body-guard left of the poor of the land for vinedressers and for husbandmen.
World English Bible (WEB)
But Nebuzaradan the captain of the guard left of the poorest of the land to be vineyard keepers and farmers.
Young’s Literal Translation (YLT)
and of the poor of the land hath Nebuzar-Adan, chief of the executioners, left for vine-dressers and for husbandmen.
எரேமியா Jeremiah 52:16
ஆனால் தேசத்தாரில் ஏழைகளான சிலரைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டுவைத்தான்.
But Nebuzaradan the captain of the guard left certain of the poor of the land for vinedressers and for husbandmen.
| But Nebuzar-adan | וּמִדַּלּ֣וֹת | ûmiddallôt | oo-mee-DA-lote |
| the captain | הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| guard the of | הִשְׁאִ֕יר | hišʾîr | heesh-EER |
| left | נְבוּזַרְאֲדָ֖ן | nĕbûzarʾădān | neh-voo-zahr-uh-DAHN |
| poor the of certain | רַב | rab | rahv |
| of the land | טַבָּחִ֑ים | ṭabbāḥîm | ta-ba-HEEM |
| vinedressers for | לְכֹרְמִ֖ים | lĕkōrĕmîm | leh-hoh-reh-MEEM |
| and for husbandmen. | וּלְיֹגְבִֽים׃ | ûlĕyōgĕbîm | oo-leh-yoh-ɡeh-VEEM |
Tags ஆனால் தேசத்தாரில் ஏழைகளான சிலரைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டுவைத்தான்
எரேமியா 52:16 Concordance எரேமியா 52:16 Interlinear எரேமியா 52:16 Image