Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 52:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 52 எரேமியா 52:19

எரேமியா 52:19
பசும்பொன்னும் சுத்தவெள்ளியுமான கிண்ணங்களையும் தூபகலசங்களையும், கலங்களையும், சட்டிகளையும், விளக்குத்தண்டுகளையும், கலயங்களையும், கரகங்களையும் காவற்சேனாதிபதி எடுத்துக்கொண்டான்.

Tamil Indian Revised Version
பசும்பொன்னும் சுத்தவெள்ளியுமான கிண்ணங்களையும், தூபகலசங்களையும், கலங்களையும், சட்டிகளையும், விளக்குத்தண்டுகளையும், கலயங்களையும், கரகங்களையும் காவற்சேனாதிபதி எடுத்துக்கொண்டான்.

Tamil Easy Reading Version
அரசனது சிறப்புக் காவல் படையின் தளபதி இவற்றையும் கொண்டுபோனான். கிண்ணங்கள், நெருப்புத்தட்டுகள், கலங்கள், சட்டிகள், விளக்குத் தண்டுகள், கலயங்கள், கரகங்கள், பான பலிகளின் காணிக்கை மற்றும் வெள்ளியாலும் பொன்னாலுமான எல்லாவற்றையும் அவன் எடுத்தான்.

திருவிவிலியம்
மேலும் பொன், வெள்ளியாலான கிண்ணங்கள், நெருப்புச் சட்டிகள், பலிக்கிண்ணங்கள், சாம்பல் சட்டிகள், விளக்குத் தண்டுகள், தூபக்கலசங்கள், நீர்மப்படையல் கிண்ணங்கள ஆகிய எல்லாவற்றையும் மெய்காப்பாளர் தலைவன் எடுத்துச் சென்றான்.

Jeremiah 52:18Jeremiah 52Jeremiah 52:20

King James Version (KJV)
And the basons, and the firepans, and the bowls, and the caldrons, and the candlesticks, and the spoons, and the cups; that which was of gold in gold, and that which was of silver in silver, took the captain of the guard away.

American Standard Version (ASV)
And the cups, and the firepans, and the basins, and the pots, and the candlesticks, and the spoons, and the bowls-that which was of gold, in gold, and that which was of silver, in silver,- the captain of the guard took away.

Bible in Basic English (BBE)
And the cups and the fire-trays and the basins and the pots and the supports for the lights and the spoons and the wide basins; the gold of the gold vessels, and the silver of the silver vessels, the captain of the armed men took away.

Darby English Bible (DBY)
And the basons and the censers, and the bowls, and the pots, and the candlesticks, and the cups, and the goblets, that which was of gold in gold, and that which was of silver in silver, the captain of the body-guard took away.

World English Bible (WEB)
The cups, and the fire pans, and the basins, and the pots, and the lampstands, and the spoons, and the bowls-that which was of gold, in gold, and that which was of silver, in silver,-the captain of the guard took away.

Young’s Literal Translation (YLT)
and the basins, and the fire-pans, and the bowls, and the pots, and the candlesticks, and the spoons, and the cups, the gold of that which `is’ gold, and the silver of that which `is’ silver, hath the chief of the executioners taken.

எரேமியா Jeremiah 52:19
பசும்பொன்னும் சுத்தவெள்ளியுமான கிண்ணங்களையும் தூபகலசங்களையும், கலங்களையும், சட்டிகளையும், விளக்குத்தண்டுகளையும், கலயங்களையும், கரகங்களையும் காவற்சேனாதிபதி எடுத்துக்கொண்டான்.
And the basons, and the firepans, and the bowls, and the caldrons, and the candlesticks, and the spoons, and the cups; that which was of gold in gold, and that which was of silver in silver, took the captain of the guard away.

And
the
basons,
וְאֶתwĕʾetveh-ET
firepans,
the
and
הַ֠סִּפִּיםhassippîmHA-see-peem
and
the
bowls,
וְאֶתwĕʾetveh-ET
caldrons,
the
and
הַמַּחְתּ֨וֹתhammaḥtôtha-mahk-TOTE
and
the
candlesticks,
וְאֶתwĕʾetveh-ET
spoons,
the
and
הַמִּזְרָק֜וֹתhammizrāqôtha-meez-ra-KOTE
and
the
cups;
וְאֶתwĕʾetveh-ET
which
that
הַסִּיר֣וֹתhassîrôtha-see-ROTE
was
of
gold
וְאֶתwĕʾetveh-ET
gold,
in
הַמְּנֹר֗וֹתhammĕnōrôtha-meh-noh-ROTE
and
that
which
וְאֶתwĕʾetveh-ET
silver
of
was
הַכַּפּוֹת֙hakkappôtha-ka-POTE
in
silver,
וְאֶתwĕʾetveh-ET
took
away.
הַמְּנַקִי֔וֹתhammĕnaqiyôtha-meh-na-kee-YOTE
captain
the
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
of
the
guard
זָהָב֙zāhābza-HAHV
זָהָ֔בzāhābza-HAHV
וַאֲשֶׁרwaʾăšerva-uh-SHER
כֶּ֖סֶףkesepKEH-sef
כָּ֑סֶףkāsepKA-sef
לָקַ֖חlāqaḥla-KAHK
רַבrabrahv
טַבָּחִֽים׃ṭabbāḥîmta-ba-HEEM


Tags பசும்பொன்னும் சுத்தவெள்ளியுமான கிண்ணங்களையும் தூபகலசங்களையும் கலங்களையும் சட்டிகளையும் விளக்குத்தண்டுகளையும் கலயங்களையும் கரகங்களையும் காவற்சேனாதிபதி எடுத்துக்கொண்டான்
எரேமியா 52:19 Concordance எரேமியா 52:19 Interlinear எரேமியா 52:19 Image