Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 52:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 52 எரேமியா 52:25

எரேமியா 52:25
நகரத்திலோவென்றால் அவன் யுத்த மனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளில் நகரத்தில் அகப்பட்ட ஏழு பேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைமையான சம்பிரதியையும், தேசத்து ஜனத்திலே பட்டணத்தின் நடுவில் அகப்பட்ட அறுபது பேரையும் பிடித்துக்கொண்டுபோனான்.

Tamil Indian Revised Version
நகரத்திலோவென்றால் அவன் போர்வீரர்களின் விசாரிப்புக்காரனாகிய தலைவன் ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளில் நகரத்தில் பிடிபட்ட ஏழுபேரையும், தேசத்தின் மக்களை வேலையில் அமர்த்துகிற தலைமையான காரியதரிசியையும், தேசத்து மக்களில் பட்டணத்தின் நடுவில் பிடிபட்ட அறுபது பேரையும் கொண்டுபோனான்.

Tamil Easy Reading Version
அரசனின் சிறப்புக் காவல் படைத் தளபதி சண்டையிடுவோரின் மேலதிகாரியைச் சிறைப்பிடித்தான். அவர் அரசனின் ஏழு ஆலோசகர்களையும் சிறைப்பிடித்தான். எருசலேமில் அவர்கள் அப்பொழுதும் இருந்தனர். படையில் சேர்க்கின்ற எழுத்தாளனையும் அவன் பிடித்தான். அவன் நகரில் இருந்த சாதாரண ஆட்கள் 60 பேரையும் பிடித்தான்.

திருவிவிலியம்
போர்வீரர்களின் தலைமை அதிகாரியையும், நகரில் இருந்த அரசவையோருள் எழுவரையும், படைத் தேர்வு மற்றும் பயிற்சி அலுவலரின் செயலரையும், நகருள் கண்ட பொது மக்களுள் அறுபது பேரையும் அவன் நகரினின்று கடத்தினான்.

Jeremiah 52:24Jeremiah 52Jeremiah 52:26

King James Version (KJV)
He took also out of the city an eunuch, which had the charge of the men of war; and seven men of them that were near the king’s person, which were found in the city; and the principal scribe of the host, who mustered the people of the land; and threescore men of the people of the land, that were found in the midst of the city.

American Standard Version (ASV)
and out of the city he took an officer that was set over the men of war; and seven men of them that saw the king’s face, that were found in the city; and the scribe of the captain of the host, who mustered the people of the land; and threescore men of the people of the land, that were found in the midst of the city.

Bible in Basic English (BBE)
And from the town he took the unsexed servant who was over the men of war, and seven of the king’s near friends who were in the town, and the scribe of the captain of the army, who was responsible for getting the people of the land together in military order, and sixty men of the people of the land who were in the town.

Darby English Bible (DBY)
And out of the city he took a eunuch that was set over the men of war, and seven men of them that were in the king’s presence, who were found in the city, and the scribe of the captain of the host, who enrolled the people of the land. And sixty men of the people of the land that were found in the midst of the city.

World English Bible (WEB)
and out of the city he took an officer who was set over the men of war; and seven men of those who saw the king’s face, who were found in the city; and the scribe of the captain of the host, who mustered the people of the land; and sixty men of the people of the land, who were found in the midst of the city.

Young’s Literal Translation (YLT)
and out of the city he hath taken a certain eunuch, who hath been inspector over the men of war, and seven men of those seeing the king’s face, who have been found in the city, and the head scribe of the host, who mustereth the people of the land, and sixty men of the people of the land, who are found in the midst of the city;

எரேமியா Jeremiah 52:25
நகரத்திலோவென்றால் அவன் யுத்த மனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளில் நகரத்தில் அகப்பட்ட ஏழு பேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைமையான சம்பிரதியையும், தேசத்து ஜனத்திலே பட்டணத்தின் நடுவில் அகப்பட்ட அறுபது பேரையும் பிடித்துக்கொண்டுபோனான்.
He took also out of the city an eunuch, which had the charge of the men of war; and seven men of them that were near the king's person, which were found in the city; and the principal scribe of the host, who mustered the people of the land; and threescore men of the people of the land, that were found in the midst of the city.

He
took
וּמִןûminoo-MEEN
also
out
of
הָעִ֡ירhāʿîrha-EER
the
city
לָקַח֩lāqaḥla-KAHK
an
סָרִ֨יסsārîssa-REES
eunuch,
אֶחָ֜דʾeḥādeh-HAHD
which
אֲֽשֶׁרʾăšerUH-sher
had
הָיָ֥הhāyâha-YA
the
charge
פָקִ֣יד׀pāqîdfa-KEED
of
עַלʿalal
the
men
אַנְשֵׁ֣יʾanšêan-SHAY
war;
of
הַמִּלְחָמָ֗הhammilḥāmâha-meel-ha-MA
and
seven
וְשִׁבְעָ֨הwĕšibʿâveh-sheev-AH
men
אֲנָשִׁ֜יםʾănāšîmuh-na-SHEEM
near
were
that
them
of
מֵרֹאֵ֤יmērōʾêmay-roh-A
the
king's
פְנֵיpĕnêfeh-NAY
person,
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
were
found
נִמְצְא֣וּnimṣĕʾûneem-tseh-OO
city;
the
in
בָעִ֔ירbāʿîrva-EER
and
the
principal
וְאֵ֗תwĕʾētveh-ATE
scribe
סֹפֵר֙sōpērsoh-FARE
of
the
host,
שַׂ֣רśarsahr
mustered
who
הַצָּבָ֔אhaṣṣābāʾha-tsa-VA

הַמַּצְבִּ֖אhammaṣbiʾha-mahts-BEE
the
people
אֶתʾetet
of
the
land;
עַ֣םʿamam
threescore
and
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
men
וְשִׁשִּׁ֥יםwĕšiššîmveh-shee-SHEEM
of
the
people
אִישׁ֙ʾîšeesh
of
the
land,
מֵעַ֣םmēʿammay-AM
found
were
that
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
in
the
midst
הַֽנִּמְצְאִ֖יםhannimṣĕʾîmha-neem-tseh-EEM
of
the
city.
בְּת֥וֹךְbĕtôkbeh-TOKE
הָעִֽיר׃hāʿîrha-EER


Tags நகரத்திலோவென்றால் அவன் யுத்த மனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும் ராஜாவின் மந்திரிகளில் நகரத்தில் அகப்பட்ட ஏழு பேரையும் தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைமையான சம்பிரதியையும் தேசத்து ஜனத்திலே பட்டணத்தின் நடுவில் அகப்பட்ட அறுபது பேரையும் பிடித்துக்கொண்டுபோனான்
எரேமியா 52:25 Concordance எரேமியா 52:25 Interlinear எரேமியா 52:25 Image