Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 52:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 52 எரேமியா 52:26

எரேமியா 52:26
அவர்களைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் பிடித்து, அவர்களை ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய் விட்டான்.

Tamil Indian Revised Version
அவர்களைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் பிடித்து, அவர்களை ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய்விட்டான்.

Tamil Easy Reading Version
நேபுசராதான் தளபதி இந்த அதிகாரிகள் எல்லோரையும் பிடித்தான். அவன் அவர்களை பாபிலோன் அரசனிடம் கொண்டு வந்தான். பாபிலோன் அரசன் ரிப்லா நகரில் இருந்தான். ரிப்லா ஆமாத் நாட்டில் இருக்கிறது. அந்த ரிப்லா நகரில், அரசன் அதிகாரிகளையெல்லாம் கொல்லும்படி கட்டளையிட்டான். எனவே யூதா ஜனங்கள் தமது நாட்டிலிருந்து பிடித்துச்செல்லப்பட்டனர்.

திருவிவிலியம்
மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதோன் இவர்களைப் பிடித்து, இரிப்லாவில் இருந்த பாபிலோனிய மன்னனிடம் கொண்டு சென்றான்.

Jeremiah 52:25Jeremiah 52Jeremiah 52:27

King James Version (KJV)
So Nebuzaradan the captain of the guard took them, and brought them to the king of Babylon to Riblah.

American Standard Version (ASV)
And Nebuzaradan the captain of the guard took them, and brought them to the king of Babylon to Riblah.

Bible in Basic English (BBE)
These Nebuzaradan, the captain of the armed men, took with him to the king of Babylon at Riblah.

Darby English Bible (DBY)
And Nebuzar-adan the captain of the body-guard took them, and brought them to the king of Babylon to Riblah;

World English Bible (WEB)
Nebuzaradan the captain of the guard took them, and brought them to the king of Babylon to Riblah.

Young’s Literal Translation (YLT)
and Nebuzar-Adan, chief of the executioners, taketh them, and bringeth them unto the king of Babylon to Riblah,

எரேமியா Jeremiah 52:26
அவர்களைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் பிடித்து, அவர்களை ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய் விட்டான்.
So Nebuzaradan the captain of the guard took them, and brought them to the king of Babylon to Riblah.

So
Nebuzar-adan
וַיִּקַּ֣חwayyiqqaḥva-yee-KAHK
the
captain
אוֹתָ֔םʾôtāmoh-TAHM
of
the
guard
נְבוּזַרְאֲדָ֖ןnĕbûzarʾădānneh-voo-zahr-uh-DAHN
took
רַבrabrahv
brought
and
them,
טַבָּחִ֑יםṭabbāḥîmta-ba-HEEM
them
to
וַיֹּ֧לֶךְwayyōlekva-YOH-lek
the
king
אוֹתָ֛םʾôtāmoh-TAHM
of
Babylon
אֶלʾelel
to
Riblah.
מֶ֥לֶךְmelekMEH-lek
בָּבֶ֖לbābelba-VEL
רִבְלָֽתָה׃riblātâreev-LA-ta


Tags அவர்களைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் பிடித்து அவர்களை ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய் விட்டான்
எரேமியா 52:26 Concordance எரேமியா 52:26 Interlinear எரேமியா 52:26 Image