Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 52:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 52 எரேமியா 52:30

எரேமியா 52:30
நேபுகாத்நேச்சாருடைய இருபத்துமூன்றாம் வருஷத்தில் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் யூதரில் எழுநூற்று நாற்பத்தைந்துபேர்களைச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்; ஆக நாலாயிரத்து அறுநூறு பேர்களாம்.

Tamil Indian Revised Version
நேபுகாத்நேச்சாருடைய இருபத்துமூன்றாம் வருடத்தில் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் யூதரில் எழுநூற்று நாற்பத்தைந்துபேரைச் சிறைபிடித்துக் கொண்டுபோனான்; மொத்தம் நான்காயிரத்து அறுநூறு பேர்களாம்.

Tamil Easy Reading Version
நேபுகாத்நேச்சாரின் 23வது ஆட்சியாண்டில் நேபுசராதான் 745 பேரைக் கைது செய்து கொண்டுப்போனான். நேபுசராதான் அரசனின் சிறப்புக் காவல் படையின் தளபதி. மொத்தம் 4,600 ஜனங்கள் சிறை செய்யப்பட்டனர்.

திருவிவிலியம்
அவன் இருபத்து மூன்றாம் ஆண்டில் மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் நாடுகடத்திய யூதா நாட்டினர் எழுநூற்று நாற்பத்தைந்து பேர். ஆக, நாடு கடத்தப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை நாலாயிரத்து அறுநூறு.⒫

Jeremiah 52:29Jeremiah 52Jeremiah 52:31

King James Version (KJV)
In the three and twentieth year of Nebuchadrezzar Nebuzaradan the captain of the guard carried away captive of the Jews seven hundred forty and five persons: all the persons were four thousand and six hundred.

American Standard Version (ASV)
in the three and twentieth year of Nebuchadrezzar Nebuzaradan the captain of the guard carried away captive of the Jews seven hundred forty and five persons: all the persons were four thousand and six hundred.

Bible in Basic English (BBE)
In the twenty-third year of Nebuchadrezzar, Nebuzaradan, the captain of the armed men, took away as prisoners seven hundred and forty-five of the Jews: all the persons were four thousand and six hundred.

Darby English Bible (DBY)
in the twenty-third year of Nebuchadrezzar, Nebuzar-adan the captain of the body-guard carried away captive of the Jews seven hundred and forty-five persons: all the persons were four thousand six hundred.

World English Bible (WEB)
in the three and twentieth year of Nebuchadrezzar Nebuzaradan the captain of the guard carried away captive of the Jews seven hundred forty-five persons: all the persons were four thousand and six hundred.

Young’s Literal Translation (YLT)
in the three and twentieth year of Nebuchadrezzar, hath Nebuzar-Adan chief of the guard removed of Jewish souls, seven hundred forty and five; all the souls `are’ four thousand and six hundred.

எரேமியா Jeremiah 52:30
நேபுகாத்நேச்சாருடைய இருபத்துமூன்றாம் வருஷத்தில் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் யூதரில் எழுநூற்று நாற்பத்தைந்துபேர்களைச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்; ஆக நாலாயிரத்து அறுநூறு பேர்களாம்.
In the three and twentieth year of Nebuchadrezzar Nebuzaradan the captain of the guard carried away captive of the Jews seven hundred forty and five persons: all the persons were four thousand and six hundred.

In
the
three
בִּשְׁנַ֨תbišnatbeesh-NAHT
and
twentieth
שָׁלֹ֣שׁšālōšsha-LOHSH
year
וְעֶשְׂרִים֮wĕʿeśrîmveh-es-REEM
of
Nebuchadrezzar
לִנְבֽוּכַדְרֶאצַּר֒linbûkadreʾṣṣarleen-voo-hahd-reh-TSAHR
Nebuzar-adan
הֶגְלָ֗הheglâheɡ-LA
captain
the
נְבֽוּזַרְאֲדָן֙nĕbûzarʾădānneh-voo-zahr-uh-DAHN
of
the
guard
רַבrabrahv
carried
away
captive
טַבָּחִ֔יםṭabbāḥîmta-ba-HEEM
Jews
the
of
יְהוּדִ֕יםyĕhûdîmyeh-hoo-DEEM
seven
נֶ֕פֶשׁnepešNEH-fesh
hundred
שְׁבַ֥עšĕbaʿsheh-VA
forty
מֵא֖וֹתmēʾôtmay-OTE
and
five
אַרְבָּעִ֣יםʾarbāʿîmar-ba-EEM
persons:
וַחֲמִשָּׁ֑הwaḥămiššâva-huh-mee-SHA
all
כָּלkālkahl
persons
the
נֶ֕פֶשׁnepešNEH-fesh
were
four
אַרְבַּ֥עַתʾarbaʿatar-BA-at
thousand
אֲלָפִ֖יםʾălāpîmuh-la-FEEM
and
six
וְשֵׁ֥שׁwĕšēšveh-SHAYSH
hundred.
מֵאֽוֹת׃mēʾôtmay-OTE


Tags நேபுகாத்நேச்சாருடைய இருபத்துமூன்றாம் வருஷத்தில் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் யூதரில் எழுநூற்று நாற்பத்தைந்துபேர்களைச் சிறைபிடித்துக்கொண்டுபோனான் ஆக நாலாயிரத்து அறுநூறு பேர்களாம்
எரேமியா 52:30 Concordance எரேமியா 52:30 Interlinear எரேமியா 52:30 Image