Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 6:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 6 எரேமியா 6:1

எரேமியா 6:1
பென்யமீன் புத்திரரே, நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஏகமாய்க் கூடியோடி, தெக்கோவாவில் எக்காளம் ஊதி, பெத்கேரேமின்மேல் அடையாளமாகத் தீவெளிச்சங் காட்டுங்கள்; ஒரு தீங்கும் மகா சங்காரமும் வடக்கேயிருந்து தோன்றுகிறதாயிருக்கிறது.

Tamil Indian Revised Version
பென்யமீன் வம்சத்தாரே, நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஒன்றாய்க்கூடி ஓடி, தெக்கோவாவில் எக்காளம் ஊதி, பெத்கேரேமின்மேல் அடையாளமாகத் தீவெளிச்சம் காட்டுங்கள்; ஒரு தீங்கும் மகா அழிவும் வடக்கேயிருந்து தோன்றுகிறதாயிருக்கிறது.

Tamil Easy Reading Version
பென்யமீன் ஜனங்களே! உங்கள் உயிருக்காக ஓடுங்கள். எருசலேம் நகரத்தை விட்டுத் தூர ஓடுங்கள்! தெக்கோவா நகரில் போர் எக்காளத்தை ஊதுங்கள்! பெத்கேரேம் நகரில் எச்சரிக்கை கொடியை ஏற்றுங்கள்! நீங்கள் இவற்றை செய்யுங்கள். ஏனென்றால், வடக்கிலிருந்து பேரழிவானது வந்துகொண்டிருக்கிறது. பயங்கரமான பேரழிவு உங்களுக்கு வந்துகொண்டிருக்கிறது.

திருவிவிலியம்
⁽பென்யமின் மக்களே! எருசலேமிலிருந்து␢ தப்பியோடுங்கள்;␢ தெக்கோவாவில் எக்காளம் ஊதுங்கள்;␢ பேத்தக்கரேமில் தீப்பந்தம் ஏற்றுங்கள்;␢ ஏனெனில் வடக்கிலிருந்து␢ தீமையும், பேரழிவும் வருகின்றன.⁾

Title
பகைவர் எருசலேமை சுற்றிவளைத்தனர்

Other Title
எருசலேமைச் சுற்றிலும் எதிரிகள்

Jeremiah 6Jeremiah 6:2

King James Version (KJV)
O ye children of Benjamin, gather yourselves to flee out of the midst of Jerusalem, and blow the trumpet in Tekoa, and set up a sign of fire in Bethhaccerem: for evil appeareth out of the north, and great destruction.

American Standard Version (ASV)
Flee for safety, ye children of Benjamin, out of the midst of Jerusalem, and blow the trumpet in Tekoa, and raise up a signal on Beth-haccherem; for evil looketh forth from the north, and a great destruction.

Bible in Basic English (BBE)
Go in flight out of Jerusalem, so that you may be safe, you children of Benjamin, and let the horn be sounded in Tekoa, and the flag be lifted up on Beth-haccherem: for evil is looking out from the north, and a great destruction.

Darby English Bible (DBY)
Flee for safety, ye children of Benjamin, out of the midst of Jerusalem, and blow the trumpet in Tekoa, and set up a signal in Beth-haccerem; for evil appeareth out of the north, and a great destruction.

World English Bible (WEB)
Flee for safety, you children of Benjamin, out of the midst of Jerusalem, and blow the trumpet in Tekoa, and raise up a signal on Beth Haccherem; for evil looks forth from the north, and a great destruction.

Young’s Literal Translation (YLT)
Strengthen yourselves, sons of Benjamin, From the midst of Jerusalem, And in Tekoa blow ye a trumpet, And over Beth-Haccerem lift ye up a flame, For evil hath been seen from the north, And great destruction.

எரேமியா Jeremiah 6:1
பென்யமீன் புத்திரரே, நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஏகமாய்க் கூடியோடி, தெக்கோவாவில் எக்காளம் ஊதி, பெத்கேரேமின்மேல் அடையாளமாகத் தீவெளிச்சங் காட்டுங்கள்; ஒரு தீங்கும் மகா சங்காரமும் வடக்கேயிருந்து தோன்றுகிறதாயிருக்கிறது.
O ye children of Benjamin, gather yourselves to flee out of the midst of Jerusalem, and blow the trumpet in Tekoa, and set up a sign of fire in Bethhaccerem: for evil appeareth out of the north, and great destruction.

O
ye
children
הָעִ֣זוּ׀hāʿizûha-EE-zoo
of
Benjamin,
בְּנֵ֣יbĕnêbeh-NAY
flee
to
yourselves
gather
בִניָמִ֗ןbinyāminveen-ya-MEEN
midst
the
of
out
מִקֶּ֙רֶב֙miqqerebmee-KEH-REV
of
Jerusalem,
יְר֣וּשָׁלִַ֔םyĕrûšālaimyeh-ROO-sha-la-EEM
and
blow
וּבִתְק֙וֹעַ֙ûbitqôʿaoo-veet-KOH-AH
the
trumpet
תִּקְע֣וּtiqʿûteek-OO
Tekoa,
in
שׁוֹפָ֔רšôpārshoh-FAHR
and
set
up
וְעַלwĕʿalveh-AL
sign
a
בֵּ֥יתbêtbate
of
fire
in
הַכֶּ֖רֶםhakkeremha-KEH-rem
Beth-haccerem:
שְׂא֣וּśĕʾûseh-OO
for
מַשְׂאֵ֑תmaśʾētmahs-ATE
evil
כִּ֥יkee
appeareth
רָעָ֛הrāʿâra-AH
out
of
the
north,
נִשְׁקְפָ֥הnišqĕpâneesh-keh-FA
and
great
מִצָּפ֖וֹןmiṣṣāpônmee-tsa-FONE
destruction.
וְשֶׁ֥בֶרwĕšeberveh-SHEH-ver
גָּדֽוֹל׃gādôlɡa-DOLE


Tags பென்யமீன் புத்திரரே நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஏகமாய்க் கூடியோடி தெக்கோவாவில் எக்காளம் ஊதி பெத்கேரேமின்மேல் அடையாளமாகத் தீவெளிச்சங் காட்டுங்கள் ஒரு தீங்கும் மகா சங்காரமும் வடக்கேயிருந்து தோன்றுகிறதாயிருக்கிறது
எரேமியா 6:1 Concordance எரேமியா 6:1 Interlinear எரேமியா 6:1 Image