எரேமியா 6:3
மேய்ப்பர் தங்கள் மந்தைகளோடே அவளிடத்துக்கு வருவார்கள்; அவர்கள் அவளுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் கூடாரம்போட்டு, அவனவன் தன் தன் ஸ்தலத்தில் மேய்த்து,
Tamil Indian Revised Version
மேய்ப்பர் தங்கள் மந்தைகளுடன் அவளிடத்திற்கு வருவார்கள்; அவர்கள் அவளுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் கூடாரம்போட்டு, அவனவன் தன் தன் இடத்தில் மேய்த்து,
Tamil Easy Reading Version
மேய்ப்பர்கள் எருசலேமிற்கு வருகிறார்கள், அவர்கள் தம் ஆட்டு மந்தையைக் கொண்டுவருகிறார்கள். எருசலேமைச் சுற்றி தங்கள் கூடாரங்களை அமைத்தனர். ஒவ்வொரு மேய்ப்பனும், அவனது சொந்த மந்தையைக் கவனிக்கின்றனர்.
திருவிவிலியம்
⁽ஆயர்கள் தங்கள் மந்தையோடு␢ அவளிடம் வருவார்கள்;␢ அவளைச் சுற்றிலும்␢ கூடாரங்கள் அடிப்பார்கள்;␢ அவரவர்தம் இடத்தில் மேய்ப்பார்கள்.⁾
King James Version (KJV)
The shepherds with their flocks shall come unto her; they shall pitch their tents against her round about; they shall feed every one in his place.
American Standard Version (ASV)
Shepherds with their flocks shall come unto her; they shall pitch their tents against her round about; they shall feed every one in his place.
Bible in Basic English (BBE)
Keepers of sheep with their flocks will come to her; they will put up their tents round her; everyone will get food in his place.
Darby English Bible (DBY)
Shepherds with their flocks shall come unto her; they shall pitch [their] tents against her round about; they shall feed every one in his place.
World English Bible (WEB)
Shepherds with their flocks shall come to her; they shall pitch their tents against her round about; they shall feed everyone in his place.
Young’s Literal Translation (YLT)
Unto her come do shepherds and their droves, They have stricken tents by her round about, They have fed each `in’ his own station.
எரேமியா Jeremiah 6:3
மேய்ப்பர் தங்கள் மந்தைகளோடே அவளிடத்துக்கு வருவார்கள்; அவர்கள் அவளுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் கூடாரம்போட்டு, அவனவன் தன் தன் ஸ்தலத்தில் மேய்த்து,
The shepherds with their flocks shall come unto her; they shall pitch their tents against her round about; they shall feed every one in his place.
| The shepherds | אֵלֶ֛יהָ | ʾēlêhā | ay-LAY-ha |
| with their flocks | יָבֹ֥אוּ | yābōʾû | ya-VOH-oo |
| come shall | רֹעִ֖ים | rōʿîm | roh-EEM |
| unto | וְעֶדְרֵיהֶ֑ם | wĕʿedrêhem | veh-ed-ray-HEM |
| her; they shall pitch | תָּקְע֨וּ | toqʿû | toke-OO |
| tents their | עָלֶ֤יהָ | ʿālêhā | ah-LAY-ha |
| against | אֹהָלִים֙ | ʾōhālîm | oh-ha-LEEM |
| her round about; | סָבִ֔יב | sābîb | sa-VEEV |
| feed shall they | רָע֖וּ | rāʿû | ra-OO |
| every one | אִ֥ישׁ | ʾîš | eesh |
| in | אֶת | ʾet | et |
| his place. | יָדֽוֹ׃ | yādô | ya-DOH |
Tags மேய்ப்பர் தங்கள் மந்தைகளோடே அவளிடத்துக்கு வருவார்கள் அவர்கள் அவளுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் கூடாரம்போட்டு அவனவன் தன் தன் ஸ்தலத்தில் மேய்த்து
எரேமியா 6:3 Concordance எரேமியா 6:3 Interlinear எரேமியா 6:3 Image