எரேமியா 6:9
திராட்சக்குலைகளை அறுக்கிறவனைப்போல உன் கையைத் திரும்பக் கூடைகளின்மேல் போடென்று சொல்லி, அவர்கள் இஸ்ரவேலில் மீதியாயிருந்த கனியைத் திராட்சச்செடியின் கனியைப்போல நன்றாய்ப் பொறுக்கிக்கொண்டுபோவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
திராட்சைக்குலைகளை அறுக்கிறவனைப்போல உன் கையைத் திரும்பக் கூடைகளின்மேல் போடென்று சொல்லி, அவர்கள் இஸ்ரவேலின் மீதியாயிருந்த பழத்தைத் திராட்சைச்செடியின் பழத்தைப்போல் நன்றாய்ப் பொறுக்கிக்கொண்டு போவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “தங்கள் தேசத்தில் விடப்பட்டிருந்த இஸ்ரவேல் ஜனங்களை ஒன்று சேருங்கள், நீங்கள் திராட்சைத் தோட்டத்தில் இறுதியில் பழுத்த பழங்களை சேகரிப்பதுபோன்று அவர்களை ஒன்று சேருங்கள். ஒரு வேலைக்காரன் ஒவ்வொரு திராட்சைப் பழத்தையும் பறிக்குமுன் சோதிப்பதுபோன்று சோதியுங்கள்” என்று கூறுகிறார்.
திருவிவிலியம்
⁽படைகளின் ஆண்டவர்␢ கூறுவது இதுவே;␢ திராட்சைக் கொடிகளில்␢ தப்பும் பழங்களை ஒன்றும் விடாது␢ பறித்துச் சேர்ப்பது போல,␢ இஸ்ரயேலில் எஞ்சியிருப்பதைக்␢ கூட்டிச்சேர்.␢ திராட்சைத் தோட்டக்காரரைப்போல்␢ கிளைகளிடையே␢ உன் கையை விட்டுப் பார்.⁾
King James Version (KJV)
Thus saith the LORD of hosts, They shall throughly glean the remnant of Israel as a vine: turn back thine hand as a grapegatherer into the baskets.
American Standard Version (ASV)
Thus saith Jehovah of hosts, They shall thoroughly glean the remnant of Israel as a vine: turn again thy hand as a grape-gatherer into the baskets.
Bible in Basic English (BBE)
This is what the Lord of armies has said: Everything will be taken from the rest of Israel as the last grapes are taken from the vine; let your hand be turned to the small branches, like one pulling off grapes.
Darby English Bible (DBY)
Thus saith Jehovah of hosts: They shall thoroughly glean like a vine the remnant of Israel: turn back thy hand, as a grape-gatherer unto the baskets.
World English Bible (WEB)
Thus says Yahweh of Hosts, They shall thoroughly glean the remnant of Israel as a vine: turn again your hand as a grape-gatherer into the baskets.
Young’s Literal Translation (YLT)
Thus said Jehovah of Hosts: They surely glean, as a vine, the remnant of Israel, Put back thy hand, as a gatherer to the baskets.
எரேமியா Jeremiah 6:9
திராட்சக்குலைகளை அறுக்கிறவனைப்போல உன் கையைத் திரும்பக் கூடைகளின்மேல் போடென்று சொல்லி, அவர்கள் இஸ்ரவேலில் மீதியாயிருந்த கனியைத் திராட்சச்செடியின் கனியைப்போல நன்றாய்ப் பொறுக்கிக்கொண்டுபோவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Thus saith the LORD of hosts, They shall throughly glean the remnant of Israel as a vine: turn back thine hand as a grapegatherer into the baskets.
| Thus | כֹּ֤ה | kō | koh |
| saith | אָמַר֙ | ʾāmar | ah-MAHR |
| the Lord | יְהוָֹ֣ה | yĕhôâ | yeh-hoh-AH |
| of hosts, | צְבָא֔וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
| throughly shall They | עוֹלֵ֛ל | ʿôlēl | oh-LALE |
| glean | יְעוֹלְל֥וּ | yĕʿôlĕlû | yeh-oh-leh-LOO |
| the remnant | כַגֶּ֖פֶן | kaggepen | ha-ɡEH-fen |
| Israel of | שְׁאֵרִ֣ית | šĕʾērît | sheh-ay-REET |
| as a vine: | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| turn back | הָשֵׁב֙ | hāšēb | ha-SHAVE |
| hand thine | יָדְךָ֔ | yodkā | yode-HA |
| as a grapegatherer | כְּבוֹצֵ֖ר | kĕbôṣēr | keh-voh-TSARE |
| into | עַל | ʿal | al |
| the baskets. | סַלְסִלּֽוֹת׃ | salsillôt | sahl-see-lote |
Tags திராட்சக்குலைகளை அறுக்கிறவனைப்போல உன் கையைத் திரும்பக் கூடைகளின்மேல் போடென்று சொல்லி அவர்கள் இஸ்ரவேலில் மீதியாயிருந்த கனியைத் திராட்சச்செடியின் கனியைப்போல நன்றாய்ப் பொறுக்கிக்கொண்டுபோவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 6:9 Concordance எரேமியா 6:9 Interlinear எரேமியா 6:9 Image