Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 8:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 8 எரேமியா 8:12

எரேமியா 8:12
தாங்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களா? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆகையால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்திலே இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
தாங்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களா? ஆனால் வெட்கப்படமாட்டார்கள், நாணவும் அறியார்கள்; ஆகையால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்தில் இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
அவர்கள் தாம் செய்கிற தீயச் செயல்களுக்காக அவமானப்பட வேண்டும். ஆனால் அவர்கள் கொஞ்சமும் வெட்கப்படுவதில்லை. அவர்கள் தங்களது பாவங்களுக்காக வெட்கங்கொள்ள அறியாதவர்கள். எனவே, அவர்கள் ஒவ்வொருவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். நான் ஜனங்களைத் தண்டிக்கும்போது அவர்கள் தரையில் வீசி எறியப்படுவார்கள்’” கர்த்தர் இவற்றையெல்லாம் சொன்னார்.

திருவிவிலியம்
⁽அருவருப்பானதைச் செய்தபோது␢ அவர்கள் வெட்கம் அடைந்தார்களா?␢ அப்போதுகூட அவர்கள்␢ வெட்கம் அடையவில்லை;␢ நாணம் என்பது என்னவென்று␢ அவர்களுக்குத் தெரியாது;␢ எனவே மடிந்து விழுந்தவர்களோடு␢ அவர்களும் மடிந்து விழுவர்;␢ நான் அவர்களை தண்டிக்கும் போது␢ அவர்கள் வீழ்த்தப்படுவர்,␢ என்கிறார் ஆண்டவர்.⁾

Jeremiah 8:11Jeremiah 8Jeremiah 8:13

King James Version (KJV)
Were they ashamed when they had committed abomination? nay, they were not at all ashamed, neither could they blush: therefore shall they fall among them that fall: in the time of their visitation they shall be cast down, saith the LORD.

American Standard Version (ASV)
Were they ashamed when they had committed abomination? nay, they were not at all ashamed, neither could they blush: therefore shall they fall among them that fall; in the time of their visitation they shall be cast down, saith Jehovah.

Bible in Basic English (BBE)
Let them be put to shame because they have done disgusting things. They had no shame, they were not able to become red with shame: so they will come down with those who are falling: in the time of their punishment they will be made low, says the Lord.

Darby English Bible (DBY)
Are they ashamed that they have committed abomination? Nay, they are not at all ashamed, and they know not how to blush. Therefore shall they fall among them that fall: in the time of their visitation they shall stumble, saith Jehovah.

World English Bible (WEB)
Were they ashamed when they had committed abomination? nay, they were not at all ashamed, neither could they blush: therefore shall they fall among those who fall; in the time of their visitation they shall be cast down, says Yahweh.

Young’s Literal Translation (YLT)
They were ashamed when they did abomination! Yea, they are not at all ashamed, And blushing they have not known, Therefore, they do fall among falling ones, In the time of their inspection they stumble, said Jehovah.

எரேமியா Jeremiah 8:12
தாங்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களா? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆகையால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்திலே இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Were they ashamed when they had committed abomination? nay, they were not at all ashamed, neither could they blush: therefore shall they fall among them that fall: in the time of their visitation they shall be cast down, saith the LORD.

Were
they
ashamed
הֹבִ֕שׁוּhōbišûhoh-VEE-shoo
when
כִּ֥יkee
committed
had
they
תוֹעֵבָ֖הtôʿēbâtoh-ay-VA
abomination?
עָשׂ֑וּʿāśûah-SOO
nay,
גַּםgamɡahm
not
were
they
בּ֣וֹשׁbôšbohsh
at
all
לֹֽאlōʾloh
ashamed,
יֵבֹ֗שׁוּyēbōšûyay-VOH-shoo
neither
וְהִכָּלֵם֙wĕhikkālēmveh-hee-ka-LAME
could
לֹ֣אlōʾloh
they
blush:
יָדָ֔עוּyādāʿûya-DA-oo
therefore
לָכֵ֞ןlākēnla-HANE
fall
they
shall
יִפְּל֣וּyippĕlûyee-peh-LOO
among
them
that
fall:
בַנֹּפְלִ֗יםbannōpĕlîmva-noh-feh-LEEM
in
the
time
בְּעֵ֧תbĕʿētbeh-ATE
visitation
their
of
פְּקֻדָּתָ֛םpĕquddātāmpeh-koo-da-TAHM
they
shall
be
cast
down,
יִכָּשְׁל֖וּyikkošlûyee-kohsh-LOO
saith
אָמַ֥רʾāmarah-MAHR
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags தாங்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களா பரிச்சேதம் வெட்கப்படார்கள் நாணவும் அறியார்கள் ஆகையால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள் நான் அவர்களை விசாரிக்குங்காலத்திலே இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 8:12 Concordance எரேமியா 8:12 Interlinear எரேமியா 8:12 Image