Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 8:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 8 எரேமியா 8:19

எரேமியா 8:19
இதோ, சீயோனில் கர்த்தர் இல்லையோ? அதில் ராஜா இல்லையோ? என்று, என் ஜனமாகிய குமாரத்தி தூரதேசத்திலிருந்து கூப்பிடும் சத்தம் கேட்கப்படுகிறது; ஆனால், அவர்கள் தங்கள் சுரூபங்களினாலும் அந்நியரின் மாயைகளினாலும் எனக்குக் கோபமுண்டாக்கினது என்ன என்கிறார்.

Tamil Indian Revised Version
இதோ, சீயோனில் கர்த்தர் இல்லையோ? அதில் ராஜா இல்லையோ? என்று, என் மக்களாகிய மகள் தூரதேசத்திலிருந்து கூப்பிடும் சத்தம் கேட்கப்படுகிறது; ஆனால், அவர்கள் தங்கள் சுரூபங்களினாலும் அந்நியரின் மாயைகளினாலும் எனக்குக் கோபமுண்டாக்கினது என்ன என்கிறார்.

Tamil Easy Reading Version
எனது ஜனங்கள் சொல்வதை கேளும்” இந்த நாட்டின் எல்லா இடங்களிலும் ஜனங்கள் உதவிக்காக அழுதுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள், “சீயோனில் கர்த்தர் இன்னும் இருக்கிறாரா? சீயோனின் அரசர் இன்னும் இருக்கிறாரா?” என்று கூறுகிறார்கள். ஆனால் தேவன் கூறுகிறார், “யூதாவின் ஜனங்கள் அவர்களது பயனற்ற அந்நிய விக்கிரகங்களைத் தொழுதுகொண்டனர். அது என்னைக் கோபங்கொள்ளச் செய்தது! அவர்கள் எதற்காக செய்தார்கள்?” என்று கேட்டார்.

திருவிவிலியம்
⁽இதோ என் மகளாகிய␢ மக்களின் அழுகுரல்␢ தூரத்து நாட்டிலிருந்து கேட்கிறதே;␢ சீயோனில் ஆண்டவர் இல்லையா?␢ அவளின் அரசர் அங்கே இல்லையா?␢ செதுக்கிய உருவங்களாலும்␢ வேற்றுத் தெய்வச் சிலைகளாலும்␢ எனக்கு ஏன் சினமூட்டினார்கள்?⁾

Jeremiah 8:18Jeremiah 8Jeremiah 8:20

King James Version (KJV)
Behold the voice of the cry of the daughter of my people because of them that dwell in a far country: Is not the LORD in Zion? is not her king in her? Why have they provoked me to anger with their graven images, and with strange vanities?

American Standard Version (ASV)
Behold, the voice of the cry of the daughter of my people from a land that is very far off: is not Jehovah in Zion? is not her King in her? Why have they provoked me to anger with their graven images, and with foreign vanities?

Bible in Basic English (BBE)
The voice of the cry of the daughter of my people comes from a far land: Is the Lord not in Zion? is not her King in her? Why have they made me angry with their images and their strange gods which are no gods?

Darby English Bible (DBY)
Behold the voice of the cry of the daughter of my people, from a very far country: Is not Jehovah in Zion? Is not her king in her? Why have they provoked me to anger with their graven images, with foreign vanities?

World English Bible (WEB)
Behold, the voice of the cry of the daughter of my people from a land that is very far off: isn’t Yahweh in Zion? Isn’t her King in her? Why have they provoked me to anger with their engraved images, and with foreign vanities?

Young’s Literal Translation (YLT)
Lo, the voice of a cry of the daughter of my people from a land afar off, Is Jehovah not in Zion? is her king not in her? Wherefore have they provoked Me with their graven images, With the vanities of a foreigner?

எரேமியா Jeremiah 8:19
இதோ, சீயோனில் கர்த்தர் இல்லையோ? அதில் ராஜா இல்லையோ? என்று, என் ஜனமாகிய குமாரத்தி தூரதேசத்திலிருந்து கூப்பிடும் சத்தம் கேட்கப்படுகிறது; ஆனால், அவர்கள் தங்கள் சுரூபங்களினாலும் அந்நியரின் மாயைகளினாலும் எனக்குக் கோபமுண்டாக்கினது என்ன என்கிறார்.
Behold the voice of the cry of the daughter of my people because of them that dwell in a far country: Is not the LORD in Zion? is not her king in her? Why have they provoked me to anger with their graven images, and with strange vanities?

Behold
הִנֵּהhinnēhee-NAY
the
voice
ק֞וֹלqôlkole
of
the
cry
שַֽׁוְעַ֣תšawʿatshahv-AT
daughter
the
of
בַּתbatbaht
of
my
people
עַמִּ֗יʿammîah-MEE
far
a
in
dwell
that
them
of
because
מֵאֶ֙רֶץ֙mēʾereṣmay-EH-RETS
country:
מַרְחַקִּ֔יםmarḥaqqîmmahr-ha-KEEM
Is
not
הַֽיהוָה֙hayhwāhhai-VA
Lord
the
אֵ֣יןʾênane
in
Zion?
בְּצִיּ֔וֹןbĕṣiyyônbeh-TSEE-yone
is
not
אִםʾimeem
king
her
מַלְכָּ֖הּmalkāhmahl-KA
in
her?
Why
אֵ֣יןʾênane
anger
to
me
provoked
they
have
בָּ֑הּbāhba
images,
graven
their
with
מַדּ֗וּעַmaddûaʿMA-doo-ah
and
with
strange
הִכְעִס֛וּנִיhikʿisûnîheek-ee-SOO-nee
vanities?
בִּפְסִלֵיהֶ֖םbipsilêhembeef-see-lay-HEM
בְּהַבְלֵ֥יbĕhablêbeh-hahv-LAY
נֵכָֽר׃nēkārnay-HAHR


Tags இதோ சீயோனில் கர்த்தர் இல்லையோ அதில் ராஜா இல்லையோ என்று என் ஜனமாகிய குமாரத்தி தூரதேசத்திலிருந்து கூப்பிடும் சத்தம் கேட்கப்படுகிறது ஆனால் அவர்கள் தங்கள் சுரூபங்களினாலும் அந்நியரின் மாயைகளினாலும் எனக்குக் கோபமுண்டாக்கினது என்ன என்கிறார்
எரேமியா 8:19 Concordance எரேமியா 8:19 Interlinear எரேமியா 8:19 Image