Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 8:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 8 எரேமியா 8:8

எரேமியா 8:8
நாங்கள் ஞானிகளென்றும், கர்த்தருடைய வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி மெய்யாகவே, இதோ, வேதபாரகரின் கள்ள எழுத்தாணி அதை அபத்தமாக்கிறது.

Tamil Indian Revised Version
நாங்கள் ஞானிகளென்றும், கர்த்தருடைய வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி? மெய்யாகவே, இதோ, வேதபாரகரின் கள்ள எழுத்தாணி அதை அபத்தமாக்குகிறது.

Tamil Easy Reading Version
“‘“எங்களிடம் கர்த்தருடைய போதனைகள் இருக்கிறது. எனவே, நாங்கள் ஞானிகள்” என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அது உண்மையன்று, ஏனென்றால், வேதபாரகர்கள் தம் எழுத்தாணிகளால் பொய்யுரைத்தனர்.

திருவிவிலியம்
⁽“நாங்கள் ஞானிகள்;␢ ஆண்டவரின் சட்டம்␢ எங்களோடு உள்ளது” என␢ நீங்கள் எவ்வாறு கூறமுடியும்?␢ மறைநூல் அறிஞரின்␢ பொய் எழுதும் எழுதுகோல்␢ பொய்யையே எழுதிற்று.⁾

Jeremiah 8:7Jeremiah 8Jeremiah 8:9

King James Version (KJV)
How do ye say, We are wise, and the law of the LORD is with us? Lo, certainly in vain made he it; the pen of the scribes is in vain.

American Standard Version (ASV)
How do ye say, We are wise, and the law of Jehovah is with us? But, behold, the false pen of the scribes hath wrought falsely.

Bible in Basic English (BBE)
How is it that you say, We are wise and the law of the Lord is with us? But see, the false pen of the scribes has made it false.

Darby English Bible (DBY)
How do ye say, We are wise, and the law of Jehovah is with us? Behold, certainly the lying pen of the scribes hath made it falsehood.

World English Bible (WEB)
How do you say, We are wise, and the law of Yahweh is with us? But, behold, the false pen of the scribes has worked falsely.

Young’s Literal Translation (YLT)
How do ye say, We `are’ wise, And the law of Jehovah `is’ with us? Surely, lo, falsely it hath wrought, The false pen of scribes.

எரேமியா Jeremiah 8:8
நாங்கள் ஞானிகளென்றும், கர்த்தருடைய வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி மெய்யாகவே, இதோ, வேதபாரகரின் கள்ள எழுத்தாணி அதை அபத்தமாக்கிறது.
How do ye say, We are wise, and the law of the LORD is with us? Lo, certainly in vain made he it; the pen of the scribes is in vain.

How
אֵיכָ֤הʾêkâay-HA
do
ye
say,
תֹֽאמְרוּ֙tōʾmĕrûtoh-meh-ROO
We
חֲכָמִ֣יםḥăkāmîmhuh-ha-MEEM
are
wise,
אֲנַ֔חְנוּʾănaḥnûuh-NAHK-noo
law
the
and
וְתוֹרַ֥תwĕtôratveh-toh-RAHT
of
the
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
is
with
אִתָּ֑נוּʾittānûee-TA-noo
Lo,
us?
אָכֵן֙ʾākēnah-HANE
certainly
הִנֵּ֣הhinnēhee-NAY
in
vain
לַשֶּׁ֣קֶרlaššeqerla-SHEH-ker
made
עָשָׂ֔הʿāśâah-SA
pen
the
it;
he
עֵ֖טʿēṭate
of
the
scribes
שֶׁ֥קֶרšeqerSHEH-ker
is
in
vain.
סֹפְרִֽים׃sōpĕrîmsoh-feh-REEM


Tags நாங்கள் ஞானிகளென்றும் கர்த்தருடைய வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி மெய்யாகவே இதோ வேதபாரகரின் கள்ள எழுத்தாணி அதை அபத்தமாக்கிறது
எரேமியா 8:8 Concordance எரேமியா 8:8 Interlinear எரேமியா 8:8 Image