யோபு 12:6
கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.
Tamil Indian Revised Version
திருடர்களுடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்கு பாதுகாப்புண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.
Tamil Easy Reading Version
ஆனால் திருடரின் கூடாரங்கள் பாதிக்கப்படவில்லை. தேவனை கோபங்கொள்ளச் செய்வோர் சமாதானமாக வாழ்கிறார்கள். அவர்களின் சொந்த வலிமையே அவர்களது ஒரே தேவன்.
திருவிவிலியம்
⁽கொள்ளையரின் கூடாரங்கள்␢ கொழிக்கின்றன!␢ இறைவனைச் சினந்தெழச் செய்வோரும்␢ கடவுளுக்குச் சவால் விடுப்போரும்␢ பாதுகாப்பாய் உள்ளனர்!⁾
King James Version (KJV)
The tabernacles of robbers prosper, and they that provoke God are secure; into whose hand God bringeth abundantly.
American Standard Version (ASV)
The tents of robbers prosper, And they that provoke God are secure; Into whose hand God bringeth `abundantly’.
Bible in Basic English (BBE)
There is wealth in the tents of those who make destruction, and those by whom God is moved to wrath are safe; even those whose god is their strength.
Darby English Bible (DBY)
The tents of desolators are in peace, and they that provoke ùGod are secure; into whose hand +God bringeth.
Webster’s Bible (WBT)
The tabernacles of robbers prosper, and they that provoke God are secure; into whose hand God bringeth abundantly.
World English Bible (WEB)
The tents of robbers prosper, Those who provoke God are secure; Who carry their God in their hands.
Young’s Literal Translation (YLT)
At peace are the tents of spoilers, And those provoking God have confidence, He into whose hand God hath brought.
யோபு Job 12:6
கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.
The tabernacles of robbers prosper, and they that provoke God are secure; into whose hand God bringeth abundantly.
| The tabernacles | יִשְׁלָ֤יוּ | yišlāyû | yeesh-LA-yoo |
| of robbers | אֹֽהָלִ֨ים׀ | ʾōhālîm | oh-ha-LEEM |
| prosper, | לְשֹׁ֥דְדִ֗ים | lĕšōdĕdîm | leh-SHOH-deh-DEEM |
| and they that provoke | וּֽ֭בַטֻּחוֹת | ûbaṭṭuḥôt | OO-va-too-hote |
| God | לְמַרְגִּ֣יזֵי | lĕmargîzê | leh-mahr-ɡEE-zay |
| are secure; | אֵ֑ל | ʾēl | ale |
| into whose | לַאֲשֶׁ֤ר | laʾăšer | la-uh-SHER |
| hand | הֵבִ֖יא | hēbîʾ | hay-VEE |
| God | אֱל֣וֹהַּ | ʾĕlôah | ay-LOH-ah |
| bringeth | בְּיָדֽוֹ׃ | bĕyādô | beh-ya-DOH |
Tags கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்
யோபு 12:6 Concordance யோபு 12:6 Interlinear யோபு 12:6 Image