Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 14:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 14 யோபு 14:6

யோபு 14:6
அவன் ஒரு கூலிக்காரனைப்போல் தன் நாளின் வேலையாயிற்று என்று ரம்மியப்படுமட்டும் அவன் ஓய்ந்திருக்கும்படி உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும்.

Tamil Indian Revised Version
அவன் ஒரு கூலிக்காரனைப்போல தன் நாளின் வேலை முடிந்தது என்று நிம்மதியடையும்வரை அவன் ஓய்ந்திருக்க உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும்.

Tamil Easy Reading Version
எனவே, தேவனே எங்களைக் கவனிப்பதை நிறுத்தும். எங்களைத் தனித்துவிடும். எங்கள் காலம் முடியும் வரைக்கும் எங்கள் கடின வாழ்க்கையை நாங்கள் வாழவிடும்.

திருவிவிலியம்
⁽எனவே அவர்களிடமிருந்து␢ உம் பார்வையைத் திருப்பும்;␢ அப்பொழுது, கூலியாள்கள்␢ தம் நாள் முடிவில் இருப்பது போல்,␢ அவர்கள் ஓய்ந்து மகிழ்வர்.⁾

Job 14:5Job 14Job 14:7

King James Version (KJV)
Turn from him, that he may rest, till he shall accomplish, as an hireling, his day.

American Standard Version (ASV)
Look away from him, that he may rest, Till he shall accomplish, as a hireling, his day.

Bible in Basic English (BBE)
Let your eyes be turned away from him, and take your hand from him, so that he may have pleasure at the end of his day, like a servant working for payment.

Darby English Bible (DBY)
Look away from him; and let him rest, till he accomplish, as a hireling, his day.

Webster’s Bible (WBT)
Turn from him, that he may rest, till he shall accomplish, as a hireling, his day.

World English Bible (WEB)
Look away from him, that he may rest, Until he shall accomplish, as a hireling, his day.

Young’s Literal Translation (YLT)
Look away from off him that he may cease, Till he enjoy as an hireling his day.

யோபு Job 14:6
அவன் ஒரு கூலிக்காரனைப்போல் தன் நாளின் வேலையாயிற்று என்று ரம்மியப்படுமட்டும் அவன் ஓய்ந்திருக்கும்படி உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும்.
Turn from him, that he may rest, till he shall accomplish, as an hireling, his day.

Turn
שְׁעֵ֣הšĕʿēsheh-A
from
מֵעָלָ֣יוmēʿālāywmay-ah-LAV
him,
that
he
may
rest,
וְיֶחְדָּ֑לwĕyeḥdālveh-yek-DAHL
till
עַדʿadad
accomplish,
shall
he
יִ֝רְצֶ֗הyirṣeYEER-TSEH
as
an
hireling,
כְּשָׂכִ֥ירkĕśākîrkeh-sa-HEER
his
day.
יוֹמֽוֹ׃yômôyoh-MOH


Tags அவன் ஒரு கூலிக்காரனைப்போல் தன் நாளின் வேலையாயிற்று என்று ரம்மியப்படுமட்டும் அவன் ஓய்ந்திருக்கும்படி உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும்
யோபு 14:6 Concordance யோபு 14:6 Interlinear யோபு 14:6 Image