Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 17:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 17 யோபு 17:12

யோபு 17:12
அவைகள் இரவைப் பகலாக்கிற்று; இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று எண்ணச்செய்தது.

Tamil Indian Revised Version
அவைகள் இரவைப் பகலாக்கியது; இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று நினைக்கத்தோன்றியது.

Tamil Easy Reading Version
ஆனால் என் நண்பர்கள் குழம்பிப்போயிருக்கிறார்கள். அவர்கள் இரவைப் பகலென்று நினைக்கிறார்கள். அவர்கள் இருள் ஒளியை விரட்டி விடுமென நினைக்கிறார்கள்.

திருவிவிலியம்
⁽அவர்கள் இரவைப் பகலாகத் திரிக்கின்றனர்;␢ ஒளி இருளுக்கு அண்மையில் உளது␢ என்கின்றனர்.⁾

Job 17:11Job 17Job 17:13

King James Version (KJV)
They change the night into day: the light is short because of darkness.

American Standard Version (ASV)
They change the night into day: The light, `say they’, is near unto the darkness.

Bible in Basic English (BBE)
They are changing night into day; they say, The light is near the dark.

Darby English Bible (DBY)
They change the night into day; the light [they imagine] near in presence of the darkness.

Webster’s Bible (WBT)
They change the night into day: the light is short because of darkness.

World English Bible (WEB)
They change the night into day, Saying ‘The light is near’ in the presence of darkness.

Young’s Literal Translation (YLT)
Night for day they appoint, Light `is’ near because of darkness.

யோபு Job 17:12
அவைகள் இரவைப் பகலாக்கிற்று; இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று எண்ணச்செய்தது.
They change the night into day: the light is short because of darkness.

They
change
לַ֭יְלָהlaylâLA-la
the
night
לְי֣וֹםlĕyômleh-YOME
into
day:
יָשִׂ֑ימוּyāśîmûya-SEE-moo
light
the
א֝֗וֹרʾôrore
is
short
קָר֥וֹבqārôbka-ROVE
because
מִפְּנֵיmippĕnêmee-peh-NAY
of
darkness.
חֹֽשֶׁךְ׃ḥōšekHOH-shek


Tags அவைகள் இரவைப் பகலாக்கிற்று இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று எண்ணச்செய்தது
யோபு 17:12 Concordance யோபு 17:12 Interlinear யோபு 17:12 Image