யோபு 18:17
அவனை நினைக்கும் நினைப்பு பூமியிலிருந்தழியும், வீதிகளில் அவன் பேரில்லாமற்போகும்
Tamil Indian Revised Version
அவனை நினைக்கும் நினைவு பூமியிலிருந்து அழியும், வீதிகளில் அவன் பெயரில்லாமற்போகும்.
Tamil Easy Reading Version
பூமியின் ஜனங்கள் அவனை நினைவு கூரமாட்டார்கள். ஒருவரும் இனிமேல் அவனை நினைத்துப்பார்க்கமாட்டார்கள்.
திருவிவிலியம்
⁽அவர்களின் நினைவே அவனியில்␢ இல்லாதுபோம்; மண்ணின் முகத்தே␢ அவனுக்குப் பெயரே இல்லாது போம்.⁾
King James Version (KJV)
His remembrance shall perish from the earth, and he shall have no name in the street.
American Standard Version (ASV)
His remembrance shall perish from the earth, And he shall have no name in the street.
Bible in Basic English (BBE)
His memory is gone from the earth, and in the open country there is no knowledge of his name.
Darby English Bible (DBY)
His remembrance shall perish from the earth, and he shall have no name on the pasture-grounds.
Webster’s Bible (WBT)
His remembrance shall perish from the earth, and he shall have no name in the street.
World English Bible (WEB)
His memory shall perish from the earth. He shall have no name in the street.
Young’s Literal Translation (YLT)
His memorial hath perished from the land, And he hath no name on the street.
யோபு Job 18:17
அவனை நினைக்கும் நினைப்பு பூமியிலிருந்தழியும், வீதிகளில் அவன் பேரில்லாமற்போகும்
His remembrance shall perish from the earth, and he shall have no name in the street.
| His remembrance | זִֽכְרוֹ | zikĕrô | ZEE-heh-roh |
| shall perish | אָ֭בַד | ʾābad | AH-vahd |
| from | מִנִּי | minnî | mee-NEE |
| the earth, | אָ֑רֶץ | ʾāreṣ | AH-rets |
| no have shall he and | וְלֹא | wĕlōʾ | veh-LOH |
| name | שֵׁ֥ם | šēm | shame |
| in | ל֝֗וֹ | lô | loh |
| the street. | עַל | ʿal | al |
| פְּנֵי | pĕnê | peh-NAY | |
| חֽוּץ׃ | ḥûṣ | hoots |
Tags அவனை நினைக்கும் நினைப்பு பூமியிலிருந்தழியும் வீதிகளில் அவன் பேரில்லாமற்போகும்
யோபு 18:17 Concordance யோபு 18:17 Interlinear யோபு 18:17 Image