Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 19:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 19 யோபு 19:23

யோபு 19:23
ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு,

Tamil Indian Revised Version
ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புத்தகத்தில் வரையப்பட்டு,

Tamil Easy Reading Version
“நான் சொல்வதை யாரேனும் நினைவில் வைத்து ஒரு புத்தகத்தில் எழுதமாட்டீர்களா? என விரும்புகிறேன். என் வார்த்தைகள் ஒரு சுருளில் எழுதப்படாதா? என விரும்புகிறேன்.

திருவிவிலியம்
⁽ஓ! என் வார்த்தைகள் இப்பொழுது␢ வரையப்படலாகாதா? ஓ! அவை␢ ஏட்டுச் சுருளில் எழுதப்படலாகாதா?⁾

Job 19:22Job 19Job 19:24

King James Version (KJV)
Oh that my words were now written! oh that they were printed in a book!

American Standard Version (ASV)
Oh that my words were now written! Oh that they were inscribed in a book!

Bible in Basic English (BBE)
If only my words might be recorded! if they might be put in writing in a book!

Darby English Bible (DBY)
Oh would that my words were written! oh that they were inscribed in a book!

Webster’s Bible (WBT)
Oh that my words were now written! oh that they were printed in a book!

World English Bible (WEB)
“Oh that my words were now written! Oh that they were inscribed in a book!

Young’s Literal Translation (YLT)
Who doth grant now, That my words may be written? Who doth grant that in a book they may be graven?

யோபு Job 19:23
ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு,
Oh that my words were now written! oh that they were printed in a book!

Oh
that
מִֽיmee

יִתֵּ֣ןyittēnyee-TANE
my
words
אֵ֭פוֹʾēpôA-foh
were
now
וְיִכָּתְב֣וּןwĕyikkotbûnveh-yee-kote-VOON
written!
מִלָּ֑יmillāymee-LAI
that
oh
מִֽיmee

יִתֵּ֖ןyittēnyee-TANE
they
were
printed
בַּסֵּ֣פֶרbassēperba-SAY-fer
in
a
book!
וְיֻחָֽקוּ׃wĕyuḥāqûveh-yoo-ha-KOO


Tags நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும் அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு
யோபு 19:23 Concordance யோபு 19:23 Interlinear யோபு 19:23 Image