Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 20:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 20 யோபு 20:11

யோபு 20:11
அவன் எலும்புகள் அவனுடைய வாலவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, அவனோடேகூட மண்ணிலே படுத்துக்கொள்ளும்.

Tamil Indian Revised Version
அவனுடைய எலும்புகள் அவனுடைய இளவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, அவனுடன் மண்ணிலே படுத்துக்கொள்ளும்.

Tamil Easy Reading Version
அவன் இளைஞனாயிருந்தபோது, அவன் எலும்புகள் பெலனுள்ளவையாக இருந்தன. ஆனால், உடம்பின் பிற பகுதிகளைப்போன்று, அவை விரைவில் துகளில் கிடக்கும்.

திருவிவிலியம்
⁽எலும்புகளை நிரப்பிய␢ அவர்களின் இளமைத் துடிப்பு,␢ மண்ணில் அவர்களோடு மறைந்துவிடும்.⁾

Job 20:10Job 20Job 20:12

King James Version (KJV)
His bones are full of the sin of his youth, which shall lie down with him in the dust.

American Standard Version (ASV)
His bones are full of his youth, But it shall lie down with him in the dust.

Bible in Basic English (BBE)
His bones are full of young strength, but it will go down with him into the dust.

Darby English Bible (DBY)
His bones were full of his youthful strength; but it shall lie down with him in the dust.

Webster’s Bible (WBT)
His bones are full of the sin of his youth, which shall lie down with him in the dust.

World English Bible (WEB)
His bones are full of his youth, But youth shall lie down with him in the dust.

Young’s Literal Translation (YLT)
His bones have been full of his youth, And with him on the dust it lieth down.

யோபு Job 20:11
அவன் எலும்புகள் அவனுடைய வாலவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, அவனோடேகூட மண்ணிலே படுத்துக்கொள்ளும்.
His bones are full of the sin of his youth, which shall lie down with him in the dust.

His
bones
עַ֭צְמוֹתָיוʿaṣmôtāywATS-moh-tav
are
full
מָלְא֣וּmolʾûmole-OO
youth,
his
of
sin
the
of
עֲלוּמָ֑יוʿălûmāywuh-loo-MAV
down
lie
shall
which
וְ֝עִמּ֗וֹwĕʿimmôVEH-EE-moh
with
עַלʿalal
him
in
עָפָ֥רʿāpārah-FAHR
the
dust.
תִּשְׁכָּֽב׃tiškābteesh-KAHV


Tags அவன் எலும்புகள் அவனுடைய வாலவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து அவனோடேகூட மண்ணிலே படுத்துக்கொள்ளும்
யோபு 20:11 Concordance யோபு 20:11 Interlinear யோபு 20:11 Image