யோபு 20:3
நிந்தித்தேன் என்று நான் கடிந்துகொள்ளப்பட்டதைக் கேட்டேன்; ஆனாலும் உணர்வினால் என் ஆவி பிரதியுத்தரம் சொல்ல என்னை ஏவுகிறது.
Tamil Indian Revised Version
நிந்தித்தேன் என்று நான் கடிந்து கொள்ளப்பட்டதைக் கேட்டேன்; ஆனாலும் உணர்வினால் என் ஆவி மறுமொழி சொல்ல என்னை ஏவுகிறது.
Tamil Easy Reading Version
நீ உனது பதில்களால் எங்களை அவமானப்படுத்தினாய்! ஆனால் நான் ஞானமுள்ளவன் உனக்கு எவ்வாறு பதில் தரவேண்டும் என்பதை நான் அறிவேன்.
திருவிவிலியம்
⁽என்னை வெட்கமடையச் செய்யும்␢ குத்தல்மொழி கேட்டேன்;␢ நான் புரிந்து கொண்டதிலிருந்து␢ விடை அளிக்க␢ மனம் என்னை உந்துகிறது.⁾
King James Version (KJV)
I have heard the check of my reproach, and the spirit of my understanding causeth me to answer.
American Standard Version (ASV)
I have heard the reproof which putteth me to shame; And the spirit of my understanding answereth me.
Bible in Basic English (BBE)
I have to give ear to arguments which put me to shame, and your answers to me are wind without wisdom.
Darby English Bible (DBY)
I hear a reproof putting me to shame; and [my] spirit answereth me by mine understanding.
Webster’s Bible (WBT)
I have heard the check of my reproach, and the spirit of my understanding causeth me to answer.
World English Bible (WEB)
I have heard the reproof which puts me to shame; The spirit of my understanding answers me.
Young’s Literal Translation (YLT)
The chastisement of my shame I hear, And the spirit of mine understanding Doth cause me to answer:
யோபு Job 20:3
நிந்தித்தேன் என்று நான் கடிந்துகொள்ளப்பட்டதைக் கேட்டேன்; ஆனாலும் உணர்வினால் என் ஆவி பிரதியுத்தரம் சொல்ல என்னை ஏவுகிறது.
I have heard the check of my reproach, and the spirit of my understanding causeth me to answer.
| I have heard | מוּסַ֣ר | mûsar | moo-SAHR |
| the check | כְּלִמָּתִ֣י | kĕlimmātî | keh-lee-ma-TEE |
| of my reproach, | אֶשְׁמָ֑ע | ʾešmāʿ | esh-MA |
| spirit the and | וְ֝ר֗וּחַ | wĕrûaḥ | VEH-ROO-ak |
| of my understanding | מִֽבִּינָתִ֥י | mibbînātî | mee-bee-na-TEE |
| causeth me to answer. | יַעֲנֵֽנִי׃ | yaʿănēnî | ya-uh-NAY-nee |
Tags நிந்தித்தேன் என்று நான் கடிந்துகொள்ளப்பட்டதைக் கேட்டேன் ஆனாலும் உணர்வினால் என் ஆவி பிரதியுத்தரம் சொல்ல என்னை ஏவுகிறது
யோபு 20:3 Concordance யோபு 20:3 Interlinear யோபு 20:3 Image