யோபு 21:9
அவர்கள் வீடுகள் பயமில்லாமல் பத்திரப்பட்டிருக்கும்; தேவனுடைய மிலாறு அவர்கள்மேல் வருகிறதில்லை.
Tamil Indian Revised Version
அவர்கள் வீடுகள் பயமில்லாமல் பத்திரமாக இருக்கும்; தேவனுடைய தண்டனை அவர்கள்மேல் வருகிறதில்லை.
Tamil Easy Reading Version
அவர்கள் வீடுகள் பாதுகாப்பாக உள்ளது, அவர்கள் பயப்படுவதில்லை. தீயோரைத் தண்டிப்பதற்கு தேவன் ஒரு கோலையும் பயன்படுத்துவதில்லை.
திருவிவிலியம்
⁽அவர்களின் இல்லங்களில்␢ அச்சமற்ற அமைதி நிலவுகின்றது.␢ கடவுளின் தண்டனை␢ அவர்கள்மேல் விழவில்லை.⁾
King James Version (KJV)
Their houses are safe from fear, neither is the rod of God upon them.
American Standard Version (ASV)
Their houses are safe from fear, Neither is the rod of God upon them.
Bible in Basic English (BBE)
Their houses are free from fear, and the rod of God does not come on them.
Darby English Bible (DBY)
Their houses are safe from fear, neither is the rod of +God upon them.
Webster’s Bible (WBT)
Their houses are safe from fear, neither is the rod of God upon them.
World English Bible (WEB)
Their houses are safe from fear, Neither is the rod of God upon them.
Young’s Literal Translation (YLT)
Their houses `are’ peace without fear, Nor `is’ a rod of God upon them.
யோபு Job 21:9
அவர்கள் வீடுகள் பயமில்லாமல் பத்திரப்பட்டிருக்கும்; தேவனுடைய மிலாறு அவர்கள்மேல் வருகிறதில்லை.
Their houses are safe from fear, neither is the rod of God upon them.
| Their houses | בָּתֵּיהֶ֣ם | bottêhem | boh-tay-HEM |
| are safe | שָׁל֣וֹם | šālôm | sha-LOME |
| from fear, | מִפָּ֑חַד | mippāḥad | mee-PA-hahd |
| neither | וְלֹ֤א | wĕlōʾ | veh-LOH |
| rod the is | שֵׁ֖בֶט | šēbeṭ | SHAY-vet |
| of God | אֱל֣וֹהַּ | ʾĕlôah | ay-LOH-ah |
| upon | עֲלֵיהֶֽם׃ | ʿălêhem | uh-lay-HEM |
Tags அவர்கள் வீடுகள் பயமில்லாமல் பத்திரப்பட்டிருக்கும் தேவனுடைய மிலாறு அவர்கள்மேல் வருகிறதில்லை
யோபு 21:9 Concordance யோபு 21:9 Interlinear யோபு 21:9 Image