யோபு 24:18
நீரோட்டத்தைப்போல் தீவிரமாய்ப் போவான்; தேசத்தில் அவன் பங்கு சபிக்கப்பட்டுப் போகிறதினால் அவன் திராட்சத்தோட்டங்களின் வழியை இனிக் காண்பதில்லை.
Tamil Indian Revised Version
நீரோட்டத்தைப்போல வேகமாகப் போவான்; தேசத்தில் அவனுடைய பங்கு சபிக்கப்பட்டுப் போகிறதினால், அவனுடைய திராட்சைத்தோட்டங்களின் வழியை இனிக்காண்பதில்லை.
Tamil Easy Reading Version
“வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்படும் பொருள்களைப்போன்று தீயோர் அகற்றப்படுவார்கள். அவர்களுக்குச் சொந்தமான நிலம் சபிக்கப்பட்டது, எனவே அவர்கள் தங்கள் வயல்களிலிருந்து திராட்சைக் கனிகளைத் திரட்டமாட்டார்கள்.
திருவிவிலியம்
⁽வெள்ளத்தில் விரைந்தோடும்␢ வைக்கோல் அவர்கள்;␢ பார்மேல் அவர்கள் பங்கு சபிக்கப்பட்டது;␢ அவர்தம் திராட்சைத் தோட்டத்தை␢ எவரும் அணுகார்.⁾
King James Version (KJV)
He is swift as the waters; their portion is cursed in the earth: he beholdeth not the way of the vineyards.
American Standard Version (ASV)
Swiftly they `pass away’ upon the face of the waters; Their portion is cursed in the earth: They turn not into the way of the vineyards.
Bible in Basic English (BBE)
They go quickly on the face of the waters; their heritage is cursed in the earth; the steps of the crusher of grapes are not turned to their vine-garden.
Darby English Bible (DBY)
He is swift on the face of the waters; their portion is cursed on the earth: he turneth not unto the way of the vineyards.
Webster’s Bible (WBT)
He is swift as the waters; their portion is cursed in the earth: he beholdeth not the way of the vineyards.
World English Bible (WEB)
“They are foam on the surface of the waters. Their portion is cursed in the earth: They don’t turn into the way of the vineyards.
Young’s Literal Translation (YLT)
Light he `is’ on the face of the waters, Vilified is their portion in the earth, He turneth not the way of vineyards.
யோபு Job 24:18
நீரோட்டத்தைப்போல் தீவிரமாய்ப் போவான்; தேசத்தில் அவன் பங்கு சபிக்கப்பட்டுப் போகிறதினால் அவன் திராட்சத்தோட்டங்களின் வழியை இனிக் காண்பதில்லை.
He is swift as the waters; their portion is cursed in the earth: he beholdeth not the way of the vineyards.
| He | קַֽל | qal | kahl |
| is swift | ה֤וּא׀ | hûʾ | hoo |
| as | עַל | ʿal | al |
| the waters; | פְּנֵי | pĕnê | peh-NAY |
| מַ֗יִם | mayim | MA-yeem | |
| their portion | תְּקֻלַּ֣ל | tĕqullal | teh-koo-LAHL |
| is cursed | חֶלְקָתָ֣ם | ḥelqātām | hel-ka-TAHM |
| earth: the in | בָּאָ֑רֶץ | bāʾāreṣ | ba-AH-rets |
| he beholdeth | לֹֽא | lōʾ | loh |
| not | יִ֝פְנֶה | yipne | YEEF-neh |
| the way | דֶּ֣רֶךְ | derek | DEH-rek |
| of the vineyards. | כְּרָמִֽים׃ | kĕrāmîm | keh-ra-MEEM |
Tags நீரோட்டத்தைப்போல் தீவிரமாய்ப் போவான் தேசத்தில் அவன் பங்கு சபிக்கப்பட்டுப் போகிறதினால் அவன் திராட்சத்தோட்டங்களின் வழியை இனிக் காண்பதில்லை
யோபு 24:18 Concordance யோபு 24:18 Interlinear யோபு 24:18 Image