Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 27:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 27 யோபு 27:7

யோபு 27:7
என் பகைஞன் ஆகாதவனைப்போலும், எனக்கு விரோதமாய் எழும்புகிறவன் அக்கிரமக்காரனைப்போலும் இருப்பானாக.

Tamil Indian Revised Version
என் பகைவன் ஆகாதவனைப்போலவும், எனக்கு விரோதமாக எழும்புகிறவன் அக்கிரமக்காரனைப்போலவும் இருப்பானாக.

Tamil Easy Reading Version
ஜனங்கள் எனக்கெதிராக எழுந்து நிற்கிறார்கள். தீயோர் தண்டிக்கப்படுவதைப் போல என் பகைவர்கள் தண்டனை பெறுவார்கள் என நம்புகிறேன்.

திருவிவிலியம்
⁽என் பகைவர் தீயோராக எண்ணப்படட்டும்;␢ என் எதிரிகள்␢ நேர்மையற்றோராகக் கருதப்படட்டும்.⁾

Job 27:6Job 27Job 27:8

King James Version (KJV)
Let mine enemy be as the wicked, and he that riseth up against me as the unrighteous.

American Standard Version (ASV)
Let mine enemy be as the wicked, And let him that riseth up against me be as the unrighteous.

Bible in Basic English (BBE)
Let my hater be like the evil man, and let him who comes against me be as the sinner.

Darby English Bible (DBY)
Let mine enemy be as the wicked, and he that riseth up against me as the unrighteous.

Webster’s Bible (WBT)
Let my enemy be as the wicked, and he that riseth up against me as the unrighteous.

World English Bible (WEB)
“Let my enemy be as the wicked, Let him who rises up against me be as the unrighteous.

Young’s Literal Translation (YLT)
As the wicked is my enemy, And my withstander as the perverse.

யோபு Job 27:7
என் பகைஞன் ஆகாதவனைப்போலும், எனக்கு விரோதமாய் எழும்புகிறவன் அக்கிரமக்காரனைப்போலும் இருப்பானாக.
Let mine enemy be as the wicked, and he that riseth up against me as the unrighteous.

Let
mine
enemy
יְהִ֣יyĕhîyeh-HEE
be
כְ֭רָשָׁעkĕrāšoʿHEH-ra-shoh
wicked,
the
as
אֹ֣יְבִ֑יʾōyĕbîOH-yeh-VEE
against
up
riseth
that
he
and
וּמִתְקוֹמְמִ֥יûmitqômĕmîoo-meet-koh-meh-MEE
me
as
the
unrighteous.
כְעַוָּֽל׃kĕʿawwālheh-ah-WAHL


Tags என் பகைஞன் ஆகாதவனைப்போலும் எனக்கு விரோதமாய் எழும்புகிறவன் அக்கிரமக்காரனைப்போலும் இருப்பானாக
யோபு 27:7 Concordance யோபு 27:7 Interlinear யோபு 27:7 Image