யோபு 29:6
என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் சீர் இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.
Tamil Indian Revised Version
என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் ஒழுங்கு இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.
Tamil Easy Reading Version
என் வாழ்க்கை மிக நன்றாக இருந்த காலம் அது. நான் பாலேட்டில் என் கால்களைக் கழுவினேன், சிறந்த எண்ணெய்கள் என்னிடம் ஏராளம் இருந்தன.
திருவிவிலியம்
⁽அப்போது என் காலடிகள் நெய்யில் குளித்தன;␢ பாறையிலிருந்து எனக்கு எண்ணெய் ஆறாய்ப் பாய்ந்தது.⁾
King James Version (KJV)
When I washed my steps with butter, and the rock poured me out rivers of oil;
American Standard Version (ASV)
When my steps were washed with butter, And the rock poured me out streams of oil!
Bible in Basic English (BBE)
When my steps were washed with milk, and rivers of oil were flowing out of the rock for me.
Darby English Bible (DBY)
When my steps were bathed in milk, and the rock poured out beside me rivers of oil! …
Webster’s Bible (WBT)
When I washed my steps with butter, and the rock poured me out rivers of oil;
World English Bible (WEB)
When my steps were washed with butter, And the rock poured out streams of oil for me!
Young’s Literal Translation (YLT)
When washing my goings with butter, And the firm rock `is’ with me rivulets of oil.
யோபு Job 29:6
என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் சீர் இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.
When I washed my steps with butter, and the rock poured me out rivers of oil;
| When I washed | בִּרְחֹ֣ץ | birḥōṣ | beer-HOHTS |
| my steps | הֲלִיכַ֣י | hălîkay | huh-lee-HAI |
| with butter, | בְּחֵמָ֑ה | bĕḥēmâ | beh-hay-MA |
| rock the and | וְצ֥וּר | wĕṣûr | veh-TSOOR |
| poured me out | יָצ֥וּק | yāṣûq | ya-TSOOK |
| עִ֝מָּדִ֗י | ʿimmādî | EE-ma-DEE | |
| rivers | פַּלְגֵי | palgê | pahl-ɡAY |
| of oil; | שָֽׁמֶן׃ | šāmen | SHA-men |
Tags என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன் கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது அந்தச் செல்வநாட்களின் சீர் இப்போதிருந்தால் நலமாயிருக்கும்
யோபு 29:6 Concordance யோபு 29:6 Interlinear யோபு 29:6 Image