யோபு 3:11
நான் கர்ப்பத்தில்தானே அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே சாகாமலும் போனதென்ன?
Tamil Indian Revised Version
நான் கர்ப்பத்தில் அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே இறக்காமலும் போனதென்ன?
Tamil Easy Reading Version
நான் பிறந்தபோதே ஏன் மரிக்கவில்லை? நான் ஏன் பிறப்பில் மடியவில்லை?
திருவிவிலியம்
⁽கருப்பையிலேயே நான் இறந்திருக்கலாகாதா?␢ கருவறையினின்று வெளிப்பட்டவுடனே␢ நான் ஒழிந்திருக்கலாகாதா?⁾
King James Version (KJV)
Why died I not from the womb? why did I not give up the ghost when I came out of the belly?
American Standard Version (ASV)
Why died I not from the womb? Why did I not give up the ghost when my mother bare me?
Bible in Basic English (BBE)
Why did death not take me when I came out of my mother’s body, why did I not, when I came out, give up my last breath?
Darby English Bible (DBY)
Wherefore did I not die from the womb, — come forth from the belly and expire?
Webster’s Bible (WBT)
Why died I not from the womb? why did I not expire at the time of my birth?
World English Bible (WEB)
“Why didn’t I die from the womb? Why didn’t I give up the spirit when my mother bore me?
Young’s Literal Translation (YLT)
Why from the womb do I not die? From the belly I have come forth and gasp!
யோபு Job 3:11
நான் கர்ப்பத்தில்தானே அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே சாகாமலும் போனதென்ன?
Why died I not from the womb? why did I not give up the ghost when I came out of the belly?
| Why | לָ֤מָּה | lāmmâ | LA-ma |
| died | לֹּ֣א | lōʾ | loh |
| I not | מֵרֶ֣חֶם | mēreḥem | may-REH-hem |
| womb? the from | אָמ֑וּת | ʾāmût | ah-MOOT |
| ghost the up give not I did why | מִבֶּ֖טֶן | mibbeṭen | mee-BEH-ten |
| out came I when | יָצָ֣אתִי | yāṣāʾtî | ya-TSA-tee |
| of the belly? | וְאֶגְוָֽע׃ | wĕʾegwāʿ | veh-eɡ-VA |
Tags நான் கர்ப்பத்தில்தானே அழியாமலும் கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே சாகாமலும் போனதென்ன
யோபு 3:11 Concordance யோபு 3:11 Interlinear யோபு 3:11 Image