யோபு 3:22
அதற்காகச் சந்தோஷப்படுகிற நிர்ப்பாக்கியருமாகிய இவர்களுக்கு வெளிச்சமும், மனச்சஞ்சலமுள்ள இவர்களுக்கு ஜீவனும் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன?
Tamil Indian Revised Version
அதற்காகச் சந்தோஷப்படுகிற பாக்கியம் இல்லாதவராகிய இவர்களுக்கு வெளிச்சமும், மனவருத்தமும் உள்ள இவர்களுக்கு உயிர் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன?
Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் தங்கள் கல்லறைகளைக் காண்பதில் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் புதை குழியைக் (கல்லறையை) கண்டு களிப்படைகிறார்கள்.
திருவிவிலியம்
⁽கல்லறை காணின் களிப்பெய்தி␢ அகமகிழ்வோர்க்கு,␢ வாழ்வு வழங்கப்படுவதேன்?⁾
King James Version (KJV)
Which rejoice exceedingly, and are glad, when they can find the grave?
American Standard Version (ASV)
Who rejoice exceedingly, And are glad, when they can find the grave?
Bible in Basic English (BBE)
Who are glad with great joy, and full of delight when they come to their last resting-place;
Darby English Bible (DBY)
Who rejoice even exultingly and are glad when they find the grave? —
Webster’s Bible (WBT)
Who rejoice exceedingly, and are glad, when they can find the grave?
World English Bible (WEB)
Who rejoice exceedingly, Are glad, when they can find the grave?
Young’s Literal Translation (YLT)
Who are glad — unto joy, They rejoice when they find a grave.
யோபு Job 3:22
அதற்காகச் சந்தோஷப்படுகிற நிர்ப்பாக்கியருமாகிய இவர்களுக்கு வெளிச்சமும், மனச்சஞ்சலமுள்ள இவர்களுக்கு ஜீவனும் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன?
Which rejoice exceedingly, and are glad, when they can find the grave?
| Which rejoice | הַשְּׂמֵחִ֥ים | haśśĕmēḥîm | ha-seh-may-HEEM |
| exceedingly, | אֱלֵי | ʾĕlê | ay-LAY |
| גִ֑יל | gîl | ɡeel | |
| glad, are and | יָ֝שִׂ֗ישׂוּ | yāśîśû | YA-SEE-soo |
| when | כִּ֣י | kî | kee |
| they can find | יִמְצְאוּ | yimṣĕʾû | yeem-tseh-OO |
| the grave? | קָֽבֶר׃ | qāber | KA-ver |
Tags அதற்காகச் சந்தோஷப்படுகிற நிர்ப்பாக்கியருமாகிய இவர்களுக்கு வெளிச்சமும் மனச்சஞ்சலமுள்ள இவர்களுக்கு ஜீவனும் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன
யோபு 3:22 Concordance யோபு 3:22 Interlinear யோபு 3:22 Image