யோபு 30:13
என் பாதையைக் கெடுத்து என் ஆபத்தை வர்த்திக்கப்பண்ணுகிறார்கள்; அதற்கு அவர்களுக்கு ஒத்தாசைபண்ணுகிறவர்கள் தேவையில்லை.
Tamil Indian Revised Version
என் பாதையைக் கெடுத்து, என் ஆபத்தைப் பெருகச் செய்கிறார்கள்; அதற்கு அவர்களுக்கு உதவி செய்கிறவர்கள் தேவையில்லை.
Tamil Easy Reading Version
அவர்கள் என் பாதையை கெடுத்தார்கள். அவர்கள் என்னை அழிப்பதில் வெற்றியடைகிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்கு யாரும் தேவையில்லை.
திருவிவிலியம்
⁽எனக்கு அவர்கள் குழி தோண்டுகின்றனர்;␢ என் அழிவை விரைவுபடுத்துகின்றனர்;␢ அவர்களைத் தடுப்பார் யாருமில்லை.⁾
King James Version (KJV)
They mar my path, they set forward my calamity, they have no helper.
American Standard Version (ASV)
They mar my path, They set forward my calamity, `Even’ men that have no helper.
Bible in Basic English (BBE)
They have made waste my roads, with a view to my destruction; his bowmen come round about me;
Darby English Bible (DBY)
They mar my path, they set forward my calamity, without any to help them;
Webster’s Bible (WBT)
They mar my path, they set forward my calamity, they have no helper.
World English Bible (WEB)
They mar my path, They set forward my calamity, Without anyone’s help.
Young’s Literal Translation (YLT)
They have broken down my path, By my calamity they profit, `He hath no helper.’
யோபு Job 30:13
என் பாதையைக் கெடுத்து என் ஆபத்தை வர்த்திக்கப்பண்ணுகிறார்கள்; அதற்கு அவர்களுக்கு ஒத்தாசைபண்ணுகிறவர்கள் தேவையில்லை.
They mar my path, they set forward my calamity, they have no helper.
| They mar | נָתְס֗וּ | notsû | note-SOO |
| my path, | נְֽתִיבָ֫תִ֥י | nĕtîbātî | neh-tee-VA-TEE |
| forward set they | לְהַוָּתִֽי | lĕhawwātî | leh-ha-wa-TEE |
| my calamity, | יֹעִ֑ילוּ | yōʿîlû | yoh-EE-loo |
| they have no | לֹ֖א | lōʾ | loh |
| helper. | עֹזֵ֣ר | ʿōzēr | oh-ZARE |
| לָֽמוֹ׃ | lāmô | LA-moh |
Tags என் பாதையைக் கெடுத்து என் ஆபத்தை வர்த்திக்கப்பண்ணுகிறார்கள் அதற்கு அவர்களுக்கு ஒத்தாசைபண்ணுகிறவர்கள் தேவையில்லை
யோபு 30:13 Concordance யோபு 30:13 Interlinear யோபு 30:13 Image