யோபு 31:21
ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, திக்கற்றவனுக்கு விரோதமாய் என் கையை நீட்டினதும் உண்டானால்,
Tamil Indian Revised Version
ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, திக்கற்றவனுக்கு விரோதமாக என் கையை நீட்டினதும் உண்டானால்,
Tamil Easy Reading Version
வாயிலில் ஒரு அநாதை வந்து உதவி வேண்டி நிற்கும்போது நான் என் கைமுட்டியை ஒருபோதும் ஆட்டியதில்லை.
திருவிவிலியம்
⁽எனக்கு மன்றத்தில் செல்வாக்கு உண்டு␢ எனக்கண்டு, தாய் தந்தையற்றோர்க்கு␢ எதிராகக் கைஓங்கினேனா?⁾
King James Version (KJV)
If I have lifted up my hand against the fatherless, when I saw my help in the gate:
American Standard Version (ASV)
If I have lifted up my hand against the fatherless, Because I saw my help in the gate:
Bible in Basic English (BBE)
If my hand had been lifted up against him who had done no wrong, when I saw that I was supported by the judges;
Darby English Bible (DBY)
If I have lifted up my hand against an orphan, because I saw my help in the gate:
Webster’s Bible (WBT)
If I have lifted up my hand against the fatherless, when I saw my help in the gate:
World English Bible (WEB)
If I have lifted up my hand against the fatherless, Because I saw my help in the gate:
Young’s Literal Translation (YLT)
If I have waved at the fatherless my hand, When I see in `him’ the gate of my court,
யோபு Job 31:21
ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, திக்கற்றவனுக்கு விரோதமாய் என் கையை நீட்டினதும் உண்டானால்,
If I have lifted up my hand against the fatherless, when I saw my help in the gate:
| If | אִם | ʾim | eem |
| I have lifted up | הֲנִיפ֣וֹתִי | hănîpôtî | huh-nee-FOH-tee |
| my hand | עַל | ʿal | al |
| against | יָת֣וֹם | yātôm | ya-TOME |
| fatherless, the | יָדִ֑י | yādî | ya-DEE |
| when | כִּֽי | kî | kee |
| I saw | אֶרְאֶ֥ה | ʾerʾe | er-EH |
| my help | בַ֝שַּׁ֗עַר | baššaʿar | VA-SHA-ar |
| in the gate: | עֶזְרָתִֽי׃ | ʿezrātî | ez-ra-TEE |
Tags ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு திக்கற்றவனுக்கு விரோதமாய் என் கையை நீட்டினதும் உண்டானால்
யோபு 31:21 Concordance யோபு 31:21 Interlinear யோபு 31:21 Image