Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 32:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 32 யோபு 32:12

யோபு 32:12
நான் உங்கள் சொல்லைக் கவனித்தேன்; ஆனாலும் இதோ, உங்களில் யோபுக்கு நியாயத்தைத் தெரியக் காட்டி, அவருடைய வசனங்களுக்கு ஏற்ற பிரதியுத்தரம் சொல்லுகிறவனில்லை.

Tamil Indian Revised Version
நான் உங்கள் சொல்லைக் கவனித்தேன்; ஆனாலும் இதோ, உங்களில் யோபுக்கு நியாயத்தைத் தெரிவித்து, அவருடைய வசனங்களுக்கு ஏற்ற மறுமொழி சொல்லுகிறவனில்லை.

Tamil Easy Reading Version
நீங்கள் கூறியவற்றை நான் கவனமாகக் கேட்டேன். உங்களில் ஒருவரும் யோபுவை குற்றம் கூறவில்லை. அவனுடைய விவாதத்திற்கு உங்களில் ஒருவரும் பதில் கூறவில்லை.

திருவிவிலியம்
⁽உங்களைக் கவனித்துக் கேட்டேன்;␢ உங்களுள் எவரும் யோபின் கூற்று␢ தவறென எண்பிக்கவில்லை.␢ அவர் சொற்களுக்கு தக்க␢ பதில் அளிக்கவுமில்லை.⁾

Job 32:11Job 32Job 32:13

King James Version (KJV)
Yea, I attended unto you, and, behold, there was none of you that convinced Job, or that answered his words:

American Standard Version (ASV)
Yea, I attended unto you, And, behold, there was none that convinced Job, Or that answered his words, among you.

Bible in Basic English (BBE)
I was taking note; and truly not one of you was able to make clear Job’s error, or to give an answer to his words.

Darby English Bible (DBY)
Yea, I gave you mine attention, and behold, there was none of you that confuted Job, that answered his words;

Webster’s Bible (WBT)
Yes, I attended to you, and behold, there was none of you that convinced Job, or that answered his words:

World English Bible (WEB)
Yes, I gave you my full attention, But there was no one who convinced Job, Or who answered his words, among you.

Young’s Literal Translation (YLT)
And unto you I attend, And lo, there is no reasoner for Job, `Or’ answerer of his sayings among you.

யோபு Job 32:12
நான் உங்கள் சொல்லைக் கவனித்தேன்; ஆனாலும் இதோ, உங்களில் யோபுக்கு நியாயத்தைத் தெரியக் காட்டி, அவருடைய வசனங்களுக்கு ஏற்ற பிரதியுத்தரம் சொல்லுகிறவனில்லை.
Yea, I attended unto you, and, behold, there was none of you that convinced Job, or that answered his words:

Yea,
I
attended
וְעָֽדֵיכֶ֗םwĕʿādêkemveh-ah-day-HEM
unto
אֶתְבּ֫וֹנָ֥ןʾetbônānet-BOH-NAHN
behold,
and,
you,
וְהִנֵּ֤הwĕhinnēveh-hee-NAY
there
was
none
אֵ֣יןʾênane
of
לְאִיּ֣וֹבlĕʾiyyôbleh-EE-yove
you
that
convinced
מוֹכִ֑יחַmôkîaḥmoh-HEE-ak
Job,
עוֹנֶ֖הʿôneoh-NEH
or
that
answered
אֲמָרָ֣יוʾămārāywuh-ma-RAV
his
words:
מִכֶּֽם׃mikkemmee-KEM


Tags நான் உங்கள் சொல்லைக் கவனித்தேன் ஆனாலும் இதோ உங்களில் யோபுக்கு நியாயத்தைத் தெரியக் காட்டி அவருடைய வசனங்களுக்கு ஏற்ற பிரதியுத்தரம் சொல்லுகிறவனில்லை
யோபு 32:12 Concordance யோபு 32:12 Interlinear யோபு 32:12 Image