Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 38:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 38 யோபு 38:14

யோபு 38:14
பூமி முத்திரையிடப்பட்ட களிம்பைபோல் வேறே ரூபங்கொள்ளும்; சகலமும் வஸ்திரம் தரித்திருக்கிறதுபோல் காணப்படும்.

Tamil Indian Revised Version
பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல வேறே தோற்றம்கொள்ளும்; அனைத்தும் ஆடை அணிந்திருக்கிறதுபோலக் காணப்படும்.

Tamil Easy Reading Version
மலைகளையும் பள்ளத்தாக்கையும் எளிதில் காலையொளியில் காணலாம். பகலொளி பூமிக்கு வரும்போது அங்கியின் மடிப்புக்களைப்போல இந்த இடங்களின் அமைப்புக்கள் (வடிவங்கள்) வெளித்தோன்றும். முத்திரையிடப்பட்ட களிமண்ணைப் போல அவ்விடங்கள் வடிவங்கொள்ளும்.

திருவிவிலியம்
⁽முத்திரையால் களிமண் உருப்பெறுவதுபோல்␢ மண்ணகம் வண்ணம் ஏற்றிய ஆடையாயிற்று.⁾

Job 38:13Job 38Job 38:15

King James Version (KJV)
It is turned as clay to the seal; and they stand as a garment.

American Standard Version (ASV)
It is changed as clay under the seal; And `all things’ stand forth as a garment:

Bible in Basic English (BBE)
It is changed like wet earth under a stamp, and is coloured like a robe;

Darby English Bible (DBY)
It is changed like the signet-clay; and [all things] stand forth as in a garment:

Webster’s Bible (WBT)
It is turned as clay to the seal; and they stand as a garment.

World English Bible (WEB)
It is changed as clay under the seal, And stands forth as a garment.

Young’s Literal Translation (YLT)
It turneth itself as clay of a seal And they station themselves as clothed.

யோபு Job 38:14
பூமி முத்திரையிடப்பட்ட களிம்பைபோல் வேறே ரூபங்கொள்ளும்; சகலமும் வஸ்திரம் தரித்திருக்கிறதுபோல் காணப்படும்.
It is turned as clay to the seal; and they stand as a garment.

It
is
turned
תִּ֭תְהַפֵּךְtithappēkTEET-ha-pake
as
clay
כְּחֹ֣מֶרkĕḥōmerkeh-HOH-mer
seal;
the
to
חוֹתָ֑םḥôtāmhoh-TAHM
and
they
stand
וְ֝יִֽתְיַצְּב֗וּwĕyitĕyaṣṣĕbûVEH-yee-teh-ya-tseh-VOO
as
כְּמ֣וֹkĕmôkeh-MOH
a
garment.
לְבֽוּשׁ׃lĕbûšleh-VOOSH


Tags பூமி முத்திரையிடப்பட்ட களிம்பைபோல் வேறே ரூபங்கொள்ளும் சகலமும் வஸ்திரம் தரித்திருக்கிறதுபோல் காணப்படும்
யோபு 38:14 Concordance யோபு 38:14 Interlinear யோபு 38:14 Image