Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 40:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 40 யோபு 40:23

யோபு 40:23
இதோ, நதி புரண்டு வந்தாலும் அது பயந்தோடாது; யோர்தான் நதியத்தனை தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும்.

Tamil Indian Revised Version
இதோ, நதி புரண்டு வந்தாலும் அது பயந்தோடாது; யோர்தான் நதியளவு தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும்.

Tamil Easy Reading Version
நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தால், பிகெமோத் ஓடிப்போய்விடாது. யோர்தான் நதியின் தண்ணீர் அதன் முகத்தில் அடித்தாலும் அது அஞ்சாது.

திருவிவிலியம்
⁽ஆறு புரண்டோடினும் அது மிரண்டோடாது;␢ அதன் முகத்தே யோர்தான் மோதினும்␢ அசைவுறாது.⁾

Job 40:22Job 40Job 40:24

King James Version (KJV)
Behold, he drinketh up a river, and hasteth not: he trusteth that he can draw up Jordan into his mouth.

American Standard Version (ASV)
Behold, if a river overflow, he trembleth not; He is confident, though a Jordan swell even to his mouth.

Bible in Basic English (BBE)
Will he make an agreement with you, so that you may take him as a servant for ever?

Darby English Bible (DBY)
Lo, the river overfloweth — he startleth not: he is confident though a Jordan break forth against his mouth.

Webster’s Bible (WBT)
Will he make a covenant with thee? wilt thou take him for a servant for ever?

World English Bible (WEB)
Behold, if a river overflows, he doesn’t tremble. He is confident, though the Jordan swells even to his mouth.

Young’s Literal Translation (YLT)
Lo, a flood oppresseth — he doth not haste, He is confident though Jordan Doth come forth unto his mouth.

யோபு Job 40:23
இதோ, நதி புரண்டு வந்தாலும் அது பயந்தோடாது; யோர்தான் நதியத்தனை தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும்.
Behold, he drinketh up a river, and hasteth not: he trusteth that he can draw up Jordan into his mouth.

Behold,
הֵ֤ןhēnhane
he
drinketh
up
יַעֲשֹׁ֣קyaʿăšōqya-uh-SHOKE
river,
a
נָ֭הָרnāhorNA-hore
and
hasteth
לֹ֣אlōʾloh
not:
יַחְפּ֑וֹזyaḥpôzyahk-POZE
trusteth
he
יִבְטַ֓ח׀yibṭaḥyeev-TAHK
that
כִּֽיkee
up
draw
can
he
יָגִ֖יחַyāgîaḥya-ɡEE-ak
Jordan
יַרְדֵּ֣ןyardēnyahr-DANE
into
אֶלʾelel
his
mouth.
פִּֽיהוּ׃pîhûPEE-hoo


Tags இதோ நதி புரண்டு வந்தாலும் அது பயந்தோடாது யோர்தான் நதியத்தனை தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும்
யோபு 40:23 Concordance யோபு 40:23 Interlinear யோபு 40:23 Image