யோபு 41:31
அது ஆழத்தை உலைப்பானையைபபோல் பொங்கப்பண்ணி, கடலைத் தைலம்போல் கலக்கிவிடும்.
Tamil Indian Revised Version
அது ஆழத்தை உலைப்பானையைப்போல் பொங்கச்செய்து, கடலைத் தைலம்போலக் கலக்கிவிடும்.
Tamil Easy Reading Version
கொதிக்கும் பானையைப்போன்று லிவியாதான் தண்ணீரைக் கலக்குகிறது. பானையின் கொதிக்கும் எண்ணெயைப் போன்று அது குமிழிகளை எழுப்பும்.
திருவிவிலியம்
⁽கொதிகலமென அது␢ கடலைப் பொங்கச் செய்யும்;␢ தைலச் சட்டியென அது␢ ஆழியைக் கொப்பளிக்கச் செய்யும்.⁾
King James Version (KJV)
He maketh the deep to boil like a pot: he maketh the sea like a pot of ointment.
American Standard Version (ASV)
He maketh the deep to boil like a pot: He maketh the sea like a pot of ointment.
Darby English Bible (DBY)
He maketh the deep to boil like a pot; he maketh the sea like a pot of ointment;
World English Bible (WEB)
He makes the deep to boil like a pot. He makes the sea like a pot of ointment.
Young’s Literal Translation (YLT)
He causeth to boil as a pot the deep, The sea he maketh as a pot of ointment.
யோபு Job 41:31
அது ஆழத்தை உலைப்பானையைபபோல் பொங்கப்பண்ணி, கடலைத் தைலம்போல் கலக்கிவிடும்.
He maketh the deep to boil like a pot: he maketh the sea like a pot of ointment.
| He maketh the deep | יַרְתִּ֣יחַ | yartîaḥ | yahr-TEE-ak |
| boil to | כַּסִּ֣יר | kassîr | ka-SEER |
| like a pot: | מְצוּלָ֑ה | mĕṣûlâ | meh-tsoo-LA |
| maketh he | יָ֝֗ם | yām | yahm |
| the sea | יָשִׂ֥ים | yāśîm | ya-SEEM |
| like a pot of ointment. | כַּמֶּרְקָחָֽה׃ | kammerqāḥâ | ka-mer-ka-HA |
Tags அது ஆழத்தை உலைப்பானையைபபோல் பொங்கப்பண்ணி கடலைத் தைலம்போல் கலக்கிவிடும்
யோபு 41:31 Concordance யோபு 41:31 Interlinear யோபு 41:31 Image