Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 41:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 41 யோபு 41:8

யோபு 41:8
அதின்மேல் உன் கையைப்போடு, யுத்தத்தை நினைத்துக்கொள்; இனி அப்படிச் செய்யத் துணியமாட்டாய்.

Tamil Indian Revised Version
அதின்மேல் உன் கையைப்போடு, யுத்தத்தை நினைத்துக்கொள்; இனி அப்படிச் செய்யத் துணியமாட்டாய்.

Tamil Easy Reading Version
“யோபுவே, நீ லிவியாதானைத் தாக்க ஒரு முறை முயன்றால், பின்பு ஒருபோதும் அதனைச் செய்யமாட்டாய்! எத்தகைய யுத்தம் நடக்கும் என்பதைச் சற்றே யோசித்துப்பார்!

திருவிவிலியம்
⁽உன் கையை அதன்மேல் வைத்துப்பார்;␢ எழும் போராட்டத்தை மறக்கமாட்டாய்.␢ மீண்டும் அதைச் செய்ய மாட்டோம்.⁾

Job 41:7Job 41Job 41:9

King James Version (KJV)
Lay thine hand upon him, remember the battle, do no more.

American Standard Version (ASV)
Lay thy hand upon him; Remember the battle, and do so no more.

Bible in Basic English (BBE)
They take a grip of one another; they are joined together, so that they may not be parted.

Darby English Bible (DBY)
Lay thy hand upon him; remember the battle, — do no more!

Webster’s Bible (WBT)
They are joined one to another, they stick together, that they cannot be sundered.

World English Bible (WEB)
Lay your hand on him. Remember the battle, and do so no more.

Young’s Literal Translation (YLT)
Place on him thy hand, Remember the battle — do not add!

யோபு Job 41:8
அதின்மேல் உன் கையைப்போடு, யுத்தத்தை நினைத்துக்கொள்; இனி அப்படிச் செய்யத் துணியமாட்டாய்.
Lay thine hand upon him, remember the battle, do no more.

Lay
שִׂיםśîmseem
thine
hand
עָלָ֥יוʿālāywah-LAV
upon
כַּפֶּ֑ךָkappekāka-PEH-ha
remember
him,
זְכֹ֥רzĕkōrzeh-HORE
the
battle,
מִ֝לְחָמָ֗הmilḥāmâMEEL-ha-MA
do
no
אַלʾalal
more.
תּוֹסַֽף׃tôsaptoh-SAHF


Tags அதின்மேல் உன் கையைப்போடு யுத்தத்தை நினைத்துக்கொள் இனி அப்படிச் செய்யத் துணியமாட்டாய்
யோபு 41:8 Concordance யோபு 41:8 Interlinear யோபு 41:8 Image