Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 42:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 42 யோபு 42:3

யோபு 42:3
அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்.

Tamil Indian Revised Version
அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் குழப்பினேன் என்கிறேன்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் இக்கேள்வியைக் கேட்டீர்: ‘இம்மூடத்தனமான காரியங்களை சொல்லிகொண்டிருக்கும் இந்த அஞ்ஞானி யார்?’ கர்த்தாவே, நான் புரிந்துகொள்ளாதவற்றைக் குறித்துப் பேசினேன். என்னால் புரிந்துகொள்ள முடியாத மிகுந்த வியக்கத்தக்க காரியங்களைப் பற்றிப் பேசினேன்.

திருவிவிலியம்
⁽‘அறிவில்லாமல் ஆலோசனையை␢ மறைப்பவன் எவன்?” என்று கேட்டீர்;␢ உண்மையில் நான்தான்␢ புரியாதவற்றைப் புகன்றேன்;␢ அவை எனக்கு விளங்கா␢ அளவுக்கு விந்தையானவை.⁾

Job 42:2Job 42Job 42:4

King James Version (KJV)
Who is he that hideth counsel without knowledge? therefore have I uttered that I understood not; things too wonderful for me, which I knew not.

American Standard Version (ASV)
Who is this that hideth counsel without knowledge? Therefore have I uttered that which I understood not, Things too wonderful for me, which I knew not.

Bible in Basic English (BBE)
Who is this who makes dark the purpose of God by words without knowledge? For I have been talking without knowledge about wonders not to be searched out.

Darby English Bible (DBY)
Who is he that obscureth counsel without knowledge? therefore have I uttered what I did not understand; things too wonderful for me, which I knew not.

Webster’s Bible (WBT)
Who is he that hideth counsel without knowledge? therefore have I uttered that which I understood not; things too wonderful for me, which I knew not.

World English Bible (WEB)
You asked, ‘Who is this who hides counsel without knowledge?’ Therefore I have uttered that which I did not understand, Things too wonderful for me, which I didn’t know.

Young’s Literal Translation (YLT)
`Who `is’ this, hiding counsel without knowledge?’ Therefore, I have declared, and understand not, Too wonderful for me, and I know not.

யோபு Job 42:3
அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்.
Who is he that hideth counsel without knowledge? therefore have I uttered that I understood not; things too wonderful for me, which I knew not.

Who
מִ֤יmee
is
he
זֶ֨ה׀zezeh
that
hideth
מַעְלִ֥יםmaʿlîmma-LEEM
counsel
עֵצָ֗הʿēṣâay-TSA
without
בְּֽלִ֫יbĕlîbeh-LEE
knowledge?
דָ֥עַתdāʿatDA-at
therefore
לָכֵ֣ןlākēnla-HANE
have
I
uttered
הִ֭גַּדְתִּיhiggadtîHEE-ɡahd-tee
understood
I
that
וְלֹ֣אwĕlōʾveh-LOH
not;
אָבִ֑יןʾābînah-VEEN
things
too
wonderful
נִפְלָא֥וֹתniplāʾôtneef-la-OTE
for
מִ֝מֶּ֗נִּיmimmennîMEE-MEH-nee
me,
which
I
knew
וְלֹ֣אwĕlōʾveh-LOH
not.
אֵדָֽע׃ʾēdāʿay-DA


Tags அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார் ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும் என் புத்திக்கு எட்டாததையும் நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்
யோபு 42:3 Concordance யோபு 42:3 Interlinear யோபு 42:3 Image