யோபு 6:10
அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே; அப்பொழுது என்னைத் தப்பவிடாத நோவிலே மரத்திருப்பேன்; பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்து வைக்கவில்லை, அவர் என்னைத் தப்பவிடாராக.
Tamil Indian Revised Version
அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே; அப்பொழுது என்னை விட்டு நீங்காத வியாதியினால் உணர்வில்லாமல் இருப்பேன்; பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்துவைக்கவில்லை, அவர் என்னைக் கைவிடமாட்டார்.
Tamil Easy Reading Version
அவர் என்னைக் கொன்றுவிட்டால் நான் ஒரு காரியத்தைக் குறித்து ஆறுதலடைவேன். நான் ஒரு காரியத்தைக் குறித்து மகிழ்ச்சியடைவேன். இத்தனை வேதனைகளை அனுபவித்துங்கூட பரிசுத்தமானவரின் வார்த்தைகளை கீழ்ப்படிய நான் மறுக்கவில்லை.
திருவிவிலியம்
⁽அதுவே எனக்கு ஆறுதலாகும்;␢ அழிக்கும் அல்லலிலும் அகமகிழ்வேன்;␢ தொடரும் துயரிலும் துள்ளி மகிழ்வேன்;␢ ஏனெனில் தூயவரின் சொற்களை␢ மறுத்தேனில்லை.⁾
King James Version (KJV)
Then should I yet have comfort; yea, I would harden myself in sorrow: let him not spare; for I have not concealed the words of the Holy One.
American Standard Version (ASV)
And be it still my consolation, Yea, let me exult in pain that spareth not, That I have not denied the words of the Holy One.
Bible in Basic English (BBE)
So I would still have comfort, and I would have joy in the pains of death, for I have not been false to the words of the Holy One.
Darby English Bible (DBY)
Then should I yet have comfort; and in the pain which spareth not I would rejoice that I have not denied the words of the Holy One.
Webster’s Bible (WBT)
Then should I yet have comfort; yes, I would harden myself in sorrow: let him not spare; for I have not concealed the words of the Holy One.
World English Bible (WEB)
Be it still my consolation, Yes, let me exult in pain that doesn’t spare, That I have not denied the words of the Holy One.
Young’s Literal Translation (YLT)
And yet it is my comfort, (And I exult in pain — He doth not spare,) That I have not hidden The sayings of the Holy One.
யோபு Job 6:10
அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே; அப்பொழுது என்னைத் தப்பவிடாத நோவிலே மரத்திருப்பேன்; பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்து வைக்கவில்லை, அவர் என்னைத் தப்பவிடாராக.
Then should I yet have comfort; yea, I would harden myself in sorrow: let him not spare; for I have not concealed the words of the Holy One.
| Then should I yet | וּ֥תְהִי | ûtĕhî | OO-teh-hee |
| have | ע֨וֹד׀ | ʿôd | ode |
| comfort; | נֶ֘חָ֤מָתִ֗י | neḥāmātî | NEH-HA-ma-TEE |
| harden would I yea, | וַֽאֲסַלְּדָ֣ה | waʾăsallĕdâ | va-uh-sa-leh-DA |
| myself in sorrow: | בְ֭חִילָה | bĕḥîlâ | VEH-hee-la |
| not him let | לֹ֣א | lōʾ | loh |
| spare; | יַחְמ֑וֹל | yaḥmôl | yahk-MOLE |
| for | כִּי | kî | kee |
| I have not | לֹ֥א | lōʾ | loh |
| concealed | כִ֝חַ֗דְתִּי | kiḥadtî | HEE-HAHD-tee |
| the words | אִמְרֵ֥י | ʾimrê | eem-RAY |
| of the Holy One. | קָדֽוֹשׁ׃ | qādôš | ka-DOHSH |
Tags அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே அப்பொழுது என்னைத் தப்பவிடாத நோவிலே மரத்திருப்பேன் பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்து வைக்கவில்லை அவர் என்னைத் தப்பவிடாராக
யோபு 6:10 Concordance யோபு 6:10 Interlinear யோபு 6:10 Image