யோபு 6:2
என் சஞ்சலம் நிறுக்கப்பட்டு, என் நிர்ப்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாயிருக்கும்.
Tamil Indian Revised Version
என் பிரச்சனைகளும், துன்பங்களும் தராசிலே வைக்கப்பட்டு நிறுக்கப்பட்டால், நலமாயிருக்கும்.
Tamil Easy Reading Version
“என் துன்பங்களை நிறுத்துப் பார்க்கக் கூடுமானால், என் தொல்லைகள் தராசில் வைக்கப்படக் கூடுமானால், நீ என் துயரத்தைப் புரிந்துகொள்வாய்.
திருவிவிலியம்
⁽ஓ! என் வேதனைகள்␢ உண்மையாகவே நிறுக்கப்பட்டு,␢ என் இன்னல்கள் அனைத்தும்␢ சீர்தூக்கப்படுமானால் நலமாயிருக்குமே!⁾
King James Version (KJV)
Oh that my grief were throughly weighed, and my calamity laid in the balances together!
American Standard Version (ASV)
Oh that my vexation were but weighed, And all my calamity laid in the balances!
Bible in Basic English (BBE)
If only my passion might be measured, and put into the scales against my trouble!
Darby English Bible (DBY)
Oh that my grief were thoroughly weighed, and all my calamity laid in the balances!
Webster’s Bible (WBT)
Oh that my grief were thoroughly weighed, and my calamity laid in the balances together!
World English Bible (WEB)
“Oh that my anguish were weighed, And all my calamity laid in the balances!
Young’s Literal Translation (YLT)
O that my provocation were thoroughly weighed, And my calamity in balances They would lift up together!
யோபு Job 6:2
என் சஞ்சலம் நிறுக்கப்பட்டு, என் நிர்ப்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாயிருக்கும்.
Oh that my grief were throughly weighed, and my calamity laid in the balances together!
| Oh that | ל֗וּ | lû | loo |
| my grief | שָׁק֣וֹל | šāqôl | sha-KOLE |
| were throughly | יִשָּׁקֵ֣ל | yiššāqēl | yee-sha-KALE |
| weighed, | כַּעְשִׂ֑י | kaʿśî | ka-SEE |
| calamity my and | וְ֝הַיָּתִ֗י | wĕhayyātî | VEH-ha-ya-TEE |
| laid | בְּֽמֹאזְנַ֥יִם | bĕmōʾzĕnayim | beh-moh-zeh-NA-yeem |
| in the balances | יִשְׂאוּ | yiśʾû | yees-OO |
| together! | יָֽחַד׃ | yāḥad | YA-hahd |
Tags என் சஞ்சலம் நிறுக்கப்பட்டு என் நிர்ப்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாயிருக்கும்
யோபு 6:2 Concordance யோபு 6:2 Interlinear யோபு 6:2 Image