Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவேல் 1:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவேல் யோவேல் 1 யோவேல் 1:2

யோவேல் 1:2
முதியோரே, இதைக் கேளுங்கள்; தேசத்தின் சகல குடிகளே, செவிகொடுங்கள்; உங்கள் நாட்களிலாவது உங்கள் பிதாக்களின் நாட்களிலாவது இப்படிப்பட்டது சம்பவித்ததுண்டா?

Tamil Indian Revised Version
முதியோர்களே, இதைக் கேளுங்கள்; தேசத்தின் அனைத்துக் குடிமக்களே, செவிகொடுங்கள்; உங்கள் நாட்களிலாவது உங்கள் முன்னோர்களின் நாட்களிலாவது இப்படிப்பட்டது சம்பவித்ததுண்டா?

Tamil Easy Reading Version
தலைவர்களே, இந்தச் செய்தியைக் கேளுங்கள். இந்த நாட்டில் வாழ்கின்ற ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் வாழ்நாளில் இதற்கு முன்பு இது போல் நடந்திருக்கிறதா? இல்லை. உங்கள் தந்தைகளின் வாழ்நாளில் இதுபோல் நடந்திருக்கிறதா? இல்லை.

திருவிவிலியம்
⁽முதியோரே, இதைக் கேளுங்கள்;␢ நாட்டிலிலுள்ள குடிமக்களே,␢ நீங்கள் அனைவரும் செவி கொடுங்கள்;␢ உங்கள் நாள்களிலாவது,␢ உங்கள் தந்தையரின் நாள்களிலாவது␢ இதுபோன்று நடந்ததுண்டோ?⁾

Other Title
வயல்வெளிகள் பாழடைந்ததைக் கண்ட மக்களின் அழுகுரல்

Joel 1:1Joel 1Joel 1:3

King James Version (KJV)
Hear this, ye old men, and give ear, all ye inhabitants of the land. Hath this been in your days, or even in the days of your fathers?

American Standard Version (ASV)
Hear this, ye old men, and give ear, all ye inhabitants of the land. Hath this been in your days, or in the days of your fathers?

Bible in Basic English (BBE)
Give ear to this, you old men, and take note, you people of the land. Has this ever been in your days, or in the days of your fathers?

Darby English Bible (DBY)
Hear this, ye old men, and give ear, all ye inhabitants of the land. Hath this been in your days, or even in the days of your fathers?

World English Bible (WEB)
Hear this, you elders, And listen, all you inhabitants of the land. Has this ever happened in your days, Or in the days of your fathers?

Young’s Literal Translation (YLT)
Hear this, ye aged ones, And give ear, all ye inhabitants of the land, Hath this been in your days? Or in the days of your fathers?

யோவேல் Joel 1:2
முதியோரே, இதைக் கேளுங்கள்; தேசத்தின் சகல குடிகளே, செவிகொடுங்கள்; உங்கள் நாட்களிலாவது உங்கள் பிதாக்களின் நாட்களிலாவது இப்படிப்பட்டது சம்பவித்ததுண்டா?
Hear this, ye old men, and give ear, all ye inhabitants of the land. Hath this been in your days, or even in the days of your fathers?

Hear
שִׁמְעוּšimʿûsheem-OO
this,
זֹאת֙zōtzote
ye
old
men,
הַזְּקֵנִ֔יםhazzĕqēnîmha-zeh-kay-NEEM
ear,
give
and
וְהַֽאֲזִ֔ינוּwĕhaʾăzînûveh-ha-uh-ZEE-noo
all
כֹּ֖לkōlkole
ye
inhabitants
יוֹשְׁבֵ֣יyôšĕbêyoh-sheh-VAY
of
the
land.
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
this
Hath
הֶהָ֤יְתָהhehāyĕtâheh-HA-yeh-ta
been
זֹּאת֙zōtzote
in
your
days,
בִּֽימֵיכֶ֔םbîmêkembee-may-HEM
even
or
וְאִ֖םwĕʾimveh-EEM
in
the
days
בִּימֵ֥יbîmêbee-MAY
of
your
fathers?
אֲבֹֽתֵיכֶֽם׃ʾăbōtêkemuh-VOH-tay-HEM


Tags முதியோரே இதைக் கேளுங்கள் தேசத்தின் சகல குடிகளே செவிகொடுங்கள் உங்கள் நாட்களிலாவது உங்கள் பிதாக்களின் நாட்களிலாவது இப்படிப்பட்டது சம்பவித்ததுண்டா
யோவேல் 1:2 Concordance யோவேல் 1:2 Interlinear யோவேல் 1:2 Image