யோவேல் 2:16
ஜனத்தைக் கட்டுங்கள், சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோரைச் சேருங்கள், பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மறைவையும் விட்டுப்புறப்படுவார்களாக.
Tamil Indian Revised Version
மக்களைக் கூட்டுங்கள். சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோர்களைச் சேருங்கள்; பிள்ளைகளையும் பால் குடிக்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மணவறையையும்விட்டுப் புறப்படுவார்களாக.
Tamil Easy Reading Version
ஜனங்களைக் கூட்டிச் சேருங்கள். சிறப்புக் கூட்டத்திற்குக் கூப்பிடுங்கள். வயதானவர்களைக் கூட்டிச் சேருங்கள். குழந்தைகளையும் கூட்டிச் சேருங்கள் இன்னும் தாயின் மார்பில் பால்குடிக்கும் சிறுகுழந்தைகளையும் சேர்த்துக்கொண்டு வாருங்கள். தங்களது படுக்கை அறையிலிருந்து புதிதாய்த் திருமணமான மணமகனும் மணமகளும் வரட்டும்.
திருவிவிலியம்
⁽மக்களைத் திரண்டு வரச்செய்யுங்கள்;␢ புனித கூட்டத்திற்கு § ஏற்பாடு செய்யுங்கள்;␢ முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள்,␢ பிள்ளைகளையும்␢ பால் குடிக்கும் குழந்தைகளையும்␢ ஒருசேரக் கூட்டுங்கள்;␢ மணமகன் தன் அறையை விட்டு␢ வெளியேறட்டும்;␢ மணமகள் தன் மஞ்சத்தைவிட்டுப்␢ புறப்படட்டும்.⁾
King James Version (KJV)
Gather the people, sanctify the congregation, assemble the elders, gather the children, and those that suck the breasts: let the bridegroom go forth of his chamber, and the bride out of her closet.
American Standard Version (ASV)
gather the people, sanctify the assembly, assemble the old men, gather the children, and those that suck the breasts; let the bridegroom go forth from his chamber, and the bride out of her closet.
Bible in Basic English (BBE)
Get the people together, make the mass of the people holy, send for the old men, get together the children and babies at the breast: let the newly married man come out of his room and the bride from her tent.
Darby English Bible (DBY)
gather the people, hallow the congregation, assemble the elders, gather the children, and those that suck the breasts; let the bridegroom go forth from his chamber, and the bride from her closet.
World English Bible (WEB)
Gather the people. Sanctify the assembly. Assemble the elders. Gather the children, and those who suck the breasts. Let the bridegroom go forth from his room, And the bride out of her chamber.
Young’s Literal Translation (YLT)
Gather the people, sanctify an assembly, Assemble the aged, Gather infants and sucklings of the breasts, Go out let a bridegroom from his inner chamber, And a bride out of her closet.
யோவேல் Joel 2:16
ஜனத்தைக் கட்டுங்கள், சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோரைச் சேருங்கள், பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மறைவையும் விட்டுப்புறப்படுவார்களாக.
Gather the people, sanctify the congregation, assemble the elders, gather the children, and those that suck the breasts: let the bridegroom go forth of his chamber, and the bride out of her closet.
| Gather | אִסְפוּ | ʾispû | ees-FOO |
| the people, | עָ֞ם | ʿām | am |
| sanctify | קַדְּשׁ֤וּ | qaddĕšû | ka-deh-SHOO |
| the congregation, | קָהָל֙ | qāhāl | ka-HAHL |
| assemble | קִבְצ֣וּ | qibṣû | keev-TSOO |
| elders, the | זְקֵנִ֔ים | zĕqēnîm | zeh-kay-NEEM |
| gather | אִסְפוּ֙ | ʾispû | ees-FOO |
| the children, | עֽוֹלָלִ֔ים | ʿôlālîm | oh-la-LEEM |
| and those that suck | וְיֹנְקֵ֖י | wĕyōnĕqê | veh-yoh-neh-KAY |
| breasts: the | שָׁדָ֑יִם | šādāyim | sha-DA-yeem |
| let the bridegroom | יֵצֵ֤א | yēṣēʾ | yay-TSAY |
| go forth | חָתָן֙ | ḥātān | ha-TAHN |
| chamber, his of | מֵֽחֶדְר֔וֹ | mēḥedrô | may-hed-ROH |
| and the bride | וְכַלָּ֖ה | wĕkallâ | veh-ha-LA |
| out of her closet. | מֵחֻפָּתָֽהּ׃ | mēḥuppātāh | may-hoo-pa-TA |
Tags ஜனத்தைக் கட்டுங்கள் சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள் முதியோரைச் சேருங்கள் பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள் மணவாளன் தன் அறையையும் மணவாட்டி தன் மறைவையும் விட்டுப்புறப்படுவார்களாக
யோவேல் 2:16 Concordance யோவேல் 2:16 Interlinear யோவேல் 2:16 Image