Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவேல் 2:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவேல் யோவேல் 2 யோவேல் 2:20

யோவேல் 2:20
வடதிசைச்சேனையை உங்களுக்குத் தூரமாக விலக்கி, அதின் முன்தண்டு கீழ்க்கடலுக்கும், அதின் பின்தண்டு மேற்கடலுக்கும் நேராக அதை வறட்சியும் பாழுமான தேசத்துக்குத்துத் துரத்திவிடுவேன்; அங்கே அதின் நாற்றம் எழும்பி, அதின் துர்க்கந்தம் வீசும்; அது பெரிய காரியங்களைச் செய்தது.

Tamil Indian Revised Version
வடதிசைப் படையை உங்களுக்குத் தூரமாக விலக்கி, அதின் முன்படையை கீழ்க்கடலுக்கும், அதின் பின்படையை மேற்கடலுக்கும், நேராக அதை வறட்சியும் பாழுமான தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே அதின் நாற்றம் எழும்பி, அதின் துர்நாற்றம் வீசும்; அது பெரிய காரியங்களைச் செய்தது.

Tamil Easy Reading Version
இல்லை. வடக்கிலுள்ள ஜனங்களை உங்கள் நாட்டைவிட்டு போகும்படி வற்புறுத்துவேன். நான் அவர்களை வறண்ட வெறுமையான நாட்டுக்குப் போகச்செய்வேன். அவர்களில் சிலர் கீழ்க்கடலுக்குப் போவார்கள். அவர்களில் சிலர் மேற்கடலுக்குப் போவார்கள் அந்த ஜனங்கள் இத்தகைய பயங்கரச் செயல்களைச் செய்தார்கள். ஆனால் அவர்கள் மரித்து அழுகிப்போனவற்றைப் போலாவார்கள். அங்கே பயங்கரமான துர்வாசனை இருக்கும்!” என்று சொன்னார்.

திருவிவிலியம்
⁽வடக்கிலிருந்து வந்த படையை␢ உங்களிடமிருந்து வெகு தொலைவிற்கு § விரட்டியடிப்பேன்;␢ அதனை வறட்சியுற்றதும் § பாழடைந்ததுமான நிலத்திற்குத்␢ துரத்திவிடுவேன்.␢ அதன் முற்பகுதியைக்␢ கீழைக் கடலுக்குள்ளும்,␢ பிற்பகுதியை␢ மேலைக் கடலுக்குள்ளும் § ஆழ்த்துவேன்.␢ பிண நாற்றமும் தீய வாடையும்␢ அங்கே எழும்பும்;␢ ஏனெனில் அது␢ பெரும் தீச்செயல்களைப் புரிந்தது.⁾

Joel 2:19Joel 2Joel 2:21

King James Version (KJV)
But I will remove far off from you the northern army, and will drive him into a land barren and desolate, with his face toward the east sea, and his hinder part toward the utmost sea, and his stink shall come up, and his ill savour shall come up, because he hath done great things.

American Standard Version (ASV)
but I will remove far off from you the northern `army’, and will drive it into a land barren and desolate, its forepart into the eastern sea, and its hinder part into the western sea; and its stench shall come up, and its ill savor shall come up, because it hath done great things.

Bible in Basic English (BBE)
I will send the one from the north far away from you, driving him into a dry and waste land, with his front to the sea of the east and his back to the sea of the west, and the smell of him will go up, even his evil smell will go up.

Darby English Bible (DBY)
And I will remove far off from you him [that cometh] from the north, and will drive him into a land barren and desolate, his face toward the eastern sea, and his rear toward the hinder sea; and his stench shall come up, and his ill odour shall come up, for he hath exalted himself to do great things.

World English Bible (WEB)
But I will remove the northern army far away from you, And will drive it into a barren and desolate land, Its front into the eastern sea, And its back into the western sea; And its stench will come up, And its bad smell will rise.” Surely he has done great things.

Young’s Literal Translation (YLT)
And the northern I put far off from you, And have driven him unto a land dry and desolate, With his face unto the eastern sea, And his rear unto the western sea, And come up hath his stink, And come up doth his stench, For he hath exerted himself to work.

யோவேல் Joel 2:20
வடதிசைச்சேனையை உங்களுக்குத் தூரமாக விலக்கி, அதின் முன்தண்டு கீழ்க்கடலுக்கும், அதின் பின்தண்டு மேற்கடலுக்கும் நேராக அதை வறட்சியும் பாழுமான தேசத்துக்குத்துத் துரத்திவிடுவேன்; அங்கே அதின் நாற்றம் எழும்பி, அதின் துர்க்கந்தம் வீசும்; அது பெரிய காரியங்களைச் செய்தது.
But I will remove far off from you the northern army, and will drive him into a land barren and desolate, with his face toward the east sea, and his hinder part toward the utmost sea, and his stink shall come up, and his ill savour shall come up, because he hath done great things.

But
I
will
remove
far
off
וְֽאֶתwĕʾetVEH-et
from
הַצְּפוֹנִ֞יhaṣṣĕpônîha-tseh-foh-NEE
you
the
northern
אַרְחִ֣יקʾarḥîqar-HEEK
drive
will
and
army,
מֵעֲלֵיכֶ֗םmēʿălêkemmay-uh-lay-HEM
him
into
וְהִדַּחְתִּיו֮wĕhiddaḥtîwveh-hee-dahk-teeoo
a
land
אֶלʾelel
barren
אֶ֣רֶץʾereṣEH-rets
desolate,
and
צִיָּ֣הṣiyyâtsee-YA
with
וּשְׁמָמָה֒ûšĕmāmāhoo-sheh-ma-MA
his
face
אֶתʾetet
toward
פָּנָ֗יוpānāywpa-NAV
the
east
אֶלʾelel
sea,
הַיָּם֙hayyāmha-YAHM
and
his
hinder
part
הַקַּדְמֹנִ֔יhaqqadmōnîha-kahd-moh-NEE
toward
וְסֹפ֖וֹwĕsōpôveh-soh-FOH
utmost
the
אֶלʾelel
sea,
הַיָּ֣םhayyāmha-YAHM
and
his
stink
הָאַֽחֲר֑וֹןhāʾaḥărônha-ah-huh-RONE
up,
come
shall
וְעָלָ֣הwĕʿālâveh-ah-LA
and
his
ill
savour
בָאְשׁ֗וֹbāʾĕšôva-eh-SHOH
up,
come
shall
וְתַ֙עַל֙wĕtaʿalveh-TA-AL
because
צַחֲנָת֔וֹṣaḥănātôtsa-huh-na-TOH
he
hath
done
כִּ֥יkee
great
things.
הִגְדִּ֖ילhigdîlheeɡ-DEEL
לַעֲשֽׂוֹת׃laʿăśôtla-uh-SOTE


Tags வடதிசைச்சேனையை உங்களுக்குத் தூரமாக விலக்கி அதின் முன்தண்டு கீழ்க்கடலுக்கும் அதின் பின்தண்டு மேற்கடலுக்கும் நேராக அதை வறட்சியும் பாழுமான தேசத்துக்குத்துத் துரத்திவிடுவேன் அங்கே அதின் நாற்றம் எழும்பி அதின் துர்க்கந்தம் வீசும் அது பெரிய காரியங்களைச் செய்தது
யோவேல் 2:20 Concordance யோவேல் 2:20 Interlinear யோவேல் 2:20 Image