Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவேல் 2:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவேல் யோவேல் 2 யோவேல் 2:25

யோவேல் 2:25
நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.

Tamil Indian Revised Version
நான் உங்களிடத்திற்கு அனுப்பின என் பெரிய படையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருடங்களின் விளைச்சலை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பார்.

Tamil Easy Reading Version
“கர்த்தராகிய நான் உங்களுக்கு எதிராக எனது படையை அனுப்பினேன். உங்களுக்குரிய எல்லாவற்றையும் வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும் முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் தின்றுவிட்டன. ஆனால் கர்த்தராகிய நான், அத்துன்பக் காலத்துக்கானவற்றைத் திருப்பிக் கொடுப்பேன்.

திருவிவிலியம்
⁽நான் உங்களுக்கு எதிராக அனுப்பிய␢ என் பெரும் படையாகிய␢ வெட்டுப் புழுக்கள்,␢ இளம் வெட்டுக்கிளிகள்,␢ துள்ளும் வெட்டுக்கிளிகள்,␢ வளர்ந்த வெட்டுக்கிளிகள்␢ ஆகியவை அழித்துவிட்ட␢ பருவப் பலன்களை␢ உங்களுக்கு மீண்டும் தருவேன்.⁾

Joel 2:24Joel 2Joel 2:26

King James Version (KJV)
And I will restore to you the years that the locust hath eaten, the cankerworm, and the caterpiller, and the palmerworm, my great army which I sent among you.

American Standard Version (ASV)
And I will restore to you the years that the locust hath eaten, the canker-worm, and the caterpillar, and the palmer-worm, my great army which I sent among you.

Bible in Basic English (BBE)
I will give back to you the years which were food for the locust, the plant-worm, the field-fly, and the worm, my great army which I sent among you.

Darby English Bible (DBY)
And I will restore to you the years that the locust hath eaten, the cankerworm, and the caterpillar, and the palmer-worm, my great army which I sent among you.

World English Bible (WEB)
I will restore to you the years that the swarming locust has eaten, The great locust, the grasshopper, and the caterpillar, My great army, which I sent among you.

Young’s Literal Translation (YLT)
And I have recompensed to you the years That consume did the locust, the cankerworm, And the caterpillar, and the palmer-worm, My great force that I did send against you.

யோவேல் Joel 2:25
நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.
And I will restore to you the years that the locust hath eaten, the cankerworm, and the caterpiller, and the palmerworm, my great army which I sent among you.

And
I
will
restore
וְשִׁלַּמְתִּ֤יwĕšillamtîveh-shee-lahm-TEE
to
you

לָכֶם֙lākemla-HEM
years
the
אֶתʾetet
that
הַשָּׁנִ֔יםhaššānîmha-sha-NEEM
the
locust
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
hath
eaten,
אָכַ֣לʾākalah-HAHL
cankerworm,
the
הָֽאַרְבֶּ֔הhāʾarbeha-ar-BEH
and
the
caterpiller,
הַיֶּ֖לֶקhayyeleqha-YEH-lek
and
the
palmerworm,
וְהֶחָסִ֣ילwĕheḥāsîlveh-heh-ha-SEEL
great
my
וְהַגָּזָ֑םwĕhaggāzāmveh-ha-ɡa-ZAHM
army
חֵילִי֙ḥêliyhay-LEE
which
הַגָּד֔וֹלhaggādôlha-ɡa-DOLE
I
sent
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
among
you.
שִׁלַּ֖חְתִּיšillaḥtîshee-LAHK-tee
בָּכֶֽם׃bākemba-HEM


Tags நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும் பச்சைக்கிளிகளும் முசுக்கட்டைப் பூச்சிகளும் பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்
யோவேல் 2:25 Concordance யோவேல் 2:25 Interlinear யோவேல் 2:25 Image