யோவேல் 2:5
அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சல்போலவும், செத்தைகளை எரிக்கிற அக்கினிஜுவாலையின் இரைச்சல்போலவும், யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட பலத்த ஜனத்தின் இரைச்சல் போலவும், பர்வதங்களுடைய சிகரங்களின்மேல் குதிக்கும்.
Tamil Indian Revised Version
அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சலைப்போலவும், வைக்கோலை எரிக்கிற நெருப்பு ஜூவாலையின் சத்தத்தைப்போலவும், போருக்கு ஆயத்தப்பட்ட பெரும் மக்கள்கூட்டத்தின் இரைச்சலைப்போலவும், மலைகளுடைய உச்சியின்மேல் குதிக்கும்.
Tamil Easy Reading Version
அவைகளுக்குச் செவிகொடுங்கள். இது மலைகளின் மேல்வரும் இரதங்களின் ஒலி போல் உள்ளது. இது பதரை எரிக்கும் நெருப்பின் ஒலிபோல் உள்ளது. அவர்கள் வல்லமை வாய்ந்த ஜனங்கள். அவர்கள் போருக்குத் தயாராக இருக்கிறார்கள்.
திருவிவிலியம்
⁽அவை தேர்ப்படைகளின்␢ கிறீச்சொலிபோல் இரைந்து கொண்டு,␢ சருகுகளைச் சுட்டெரிக்கும்␢ நெருப்புத் தணல்போல் ஒலியெழுப்பி,␢ போருக்கு அணிவகுத்த␢ ஆற்றல் மிக்க படைகள்போல்␢ மலையுச்சிகளின்மேல்␢ குதித்துச் செல்லும்.⁾
King James Version (KJV)
Like the noise of chariots on the tops of mountains shall they leap, like the noise of a flame of fire that devoureth the stubble, as a strong people set in battle array.
American Standard Version (ASV)
Like the noise of chariots on the tops of the mountains do they leap, like the noise of a flame of fire that devoureth the stubble, as a strong people set in battle array.
Bible in Basic English (BBE)
Like the sound of war-carriages they go jumping on the tops of the mountains; like the noise of a flame of fire burning up the grain-stems, like a strong people lined up for the fight.
Darby English Bible (DBY)
Like the noise of chariots, on the tops of the mountains, they leap; like the noise of a flame of fire that devoureth the stubble, as a strong people set in battle array.
World English Bible (WEB)
Like the noise of chariots on the tops of the mountains do they leap, Like the noise of a flame of fire that devours the stubble, As a strong people set in battle array.
Young’s Literal Translation (YLT)
As the noise of chariots, on the tops of the mountains they skip, As the noise of a flame of fire devouring stubble, As a mighty people set in array for battle.
யோவேல் Joel 2:5
அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சல்போலவும், செத்தைகளை எரிக்கிற அக்கினிஜுவாலையின் இரைச்சல்போலவும், யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட பலத்த ஜனத்தின் இரைச்சல் போலவும், பர்வதங்களுடைய சிகரங்களின்மேல் குதிக்கும்.
Like the noise of chariots on the tops of mountains shall they leap, like the noise of a flame of fire that devoureth the stubble, as a strong people set in battle array.
| Like the noise | כְּק֣וֹל | kĕqôl | keh-KOLE |
| of chariots | מַרְכָּב֗וֹת | markābôt | mahr-ka-VOTE |
| on | עַל | ʿal | al |
| the tops | רָאשֵׁ֤י | rāʾšê | ra-SHAY |
| mountains of | הֶֽהָרִים֙ | hehārîm | heh-ha-REEM |
| shall they leap, | יְרַקֵּד֔וּן | yĕraqqēdûn | yeh-ra-kay-DOON |
| like the noise | כְּקוֹל֙ | kĕqôl | keh-KOLE |
| flame a of | לַ֣הַב | lahab | LA-hahv |
| of fire | אֵ֔שׁ | ʾēš | aysh |
| that devoureth | אֹכְלָ֖ה | ʾōkĕlâ | oh-heh-LA |
| the stubble, | קָ֑שׁ | qāš | kahsh |
| strong a as | כְּעַ֣ם | kĕʿam | keh-AM |
| people | עָצ֔וּם | ʿāṣûm | ah-TSOOM |
| set in battle | עֱר֖וּךְ | ʿĕrûk | ay-ROOK |
| array. | מִלְחָמָֽה׃ | milḥāmâ | meel-ha-MA |
Tags அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சல்போலவும் செத்தைகளை எரிக்கிற அக்கினிஜுவாலையின் இரைச்சல்போலவும் யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட பலத்த ஜனத்தின் இரைச்சல் போலவும் பர்வதங்களுடைய சிகரங்களின்மேல் குதிக்கும்
யோவேல் 2:5 Concordance யோவேல் 2:5 Interlinear யோவேல் 2:5 Image