Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவேல் 3:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவேல் யோவேல் 3 யோவேல் 3:6

யோவேல் 3:6
யூதாவின் குமாரரையும் எருசலேமின் குமாரரையும் அவர்களுடைய எல்லைகளுக்குத் தூரமாக்கும்படிக்கு, கிரேக்கரிடத்தில் விற்றுப்போட்டீர்கள்.

Tamil Indian Revised Version
யூதாவின் மக்களையும் எருசலேமின் மக்களையும் அவர்களுடைய எல்லைகளுக்குத் தூரமாக்கும்படிக்கு, கிரேக்கரிடத்தில் விற்றுப்போட்டீர்கள்.

Tamil Easy Reading Version
“நீங்கள் யூதா மற்றும் எருசலேம் ஜனங்களைக் கிரேக்கர்களுக்கு விற்றீர்கள். அவ்வாறு நீங்கள் அவர்களை அவர்கள் நாட்டிலிருந்து வெகுதூரம் கொண்டு செல்ல முடிந்தது.

திருவிவிலியம்
யூதாவின் மைந்தரையும் எருசலேமின் மக்களையும் கிரேக்கரிடம் விற்றுவிட்டீர்கள்; இவ்வாறு அவர்கள் தங்கள் நாட்டைவிட்டு வெகு தொலைவிற்குப் போகச் செய்தீர்கள்.

Joel 3:5Joel 3Joel 3:7

King James Version (KJV)
The children also of Judah and the children of Jerusalem have ye sold unto the Grecians, that ye might remove them far from their border.

American Standard Version (ASV)
and have sold the children of Judah and the children of Jerusalem unto the sons of the Grecians, that ye may remove them far from their border;

Bible in Basic English (BBE)
For in those days and in that time, when I let the fate of Judah and Jerusalem be changed,

Darby English Bible (DBY)
and the children of Judah and the children of Jerusalem have ye sold unto the children of the Greeks, that ye might remove them far from their border.

World English Bible (WEB)
And have sold the children of Judah and the children of Jerusalem to the sons of the Greeks, That you may remove them far from their border.

Young’s Literal Translation (YLT)
And sons of Judah, and sons of Jerusalem, Ye have sold to the sons of Javan, To put them far off from their border.

யோவேல் Joel 3:6
யூதாவின் குமாரரையும் எருசலேமின் குமாரரையும் அவர்களுடைய எல்லைகளுக்குத் தூரமாக்கும்படிக்கு, கிரேக்கரிடத்தில் விற்றுப்போட்டீர்கள்.
The children also of Judah and the children of Jerusalem have ye sold unto the Grecians, that ye might remove them far from their border.

The
children
וּבְנֵ֤יûbĕnêoo-veh-NAY
also
of
Judah
יְהוּדָה֙yĕhûdāhyeh-hoo-DA
children
the
and
וּבְנֵ֣יûbĕnêoo-veh-NAY
of
Jerusalem
יְרוּשָׁלִַ֔םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
have
ye
sold
מְכַרְתֶּ֖םmĕkartemmeh-hahr-TEM
Grecians,
the
unto
לִבְנֵ֣יlibnêleev-NAY

הַיְּוָנִ֑יםhayyĕwānîmha-yeh-va-NEEM
that
לְמַ֥עַןlĕmaʿanleh-MA-an
far
them
remove
might
ye
הַרְחִיקָ֖םharḥîqāmhahr-hee-KAHM
from
מֵעַ֥לmēʿalmay-AL
their
border.
גְּבוּלָֽם׃gĕbûlāmɡeh-voo-LAHM


Tags யூதாவின் குமாரரையும் எருசலேமின் குமாரரையும் அவர்களுடைய எல்லைகளுக்குத் தூரமாக்கும்படிக்கு கிரேக்கரிடத்தில் விற்றுப்போட்டீர்கள்
யோவேல் 3:6 Concordance யோவேல் 3:6 Interlinear யோவேல் 3:6 Image