யோவான் 1:1
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
Tamil Indian Revised Version
ஆரம்பத்திலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடம் இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது.
Tamil Easy Reading Version
உலகம் ஆரம்பிக்கும் முன்பே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனோடு இருந்தது. அந்த வார்த்தை தேவனாகவே இருந்தது.
திருவிவிலியம்
⁽தொடக்கத்தில் வாக்கு இருந்தது;␢ அவ்வாக்கு கடவுளோடு இருந்தது;␢ அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது.*⁾
Title
கிறிஸ்து உலகத்துக்கு வருதல்
Other Title
1. முன்னுரைப் பாடல்⒣வாக்கு மனிதராதல்
King James Version (KJV)
In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.
American Standard Version (ASV)
In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.
Bible in Basic English (BBE)
From the first he was the Word, and the Word was in relation with God and was God.
Darby English Bible (DBY)
In [the] beginning was the Word, and the Word was with God, and the Word was God.
World English Bible (WEB)
In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.
Young’s Literal Translation (YLT)
In the beginning was the Word, and the Word was with God, and the Word was God;
யோவான் John 1:1
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.
| In | Ἐν | en | ane |
| the beginning | ἀρχῇ | archē | ar-HAY |
| was | ἦν | ēn | ane |
| the | ὁ | ho | oh |
| Word, | λόγος | logos | LOH-gose |
| and | καὶ | kai | kay |
| the | ὁ | ho | oh |
| Word | λόγος | logos | LOH-gose |
| was | ἦν | ēn | ane |
| with | πρὸς | pros | prose |
| τὸν | ton | tone | |
| God, | θεόν | theon | thay-ONE |
| and | καὶ | kai | kay |
| the | θεὸς | theos | thay-OSE |
| Word | ἦν | ēn | ane |
| was | ὁ | ho | oh |
| God. | λόγος | logos | LOH-gose |
Tags ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது அந்த வார்த்தை தேவனாயிருந்தது
யோவான் 1:1 Concordance யோவான் 1:1 Interlinear யோவான் 1:1 Image