யோவான் 1:20
அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான்.
Tamil Indian Revised Version
அவன் மறுக்காமல் அறிக்கை செய்ததும் இல்லாமல், நான் கிறிஸ்து இல்லை என்றும் அறிக்கை செய்தான்.
Tamil Easy Reading Version
யோவான் அவர்களிடம் தாராளமாகப் பேசினான். அவன் பதில் சொல்ல மறுக்கவில்லை. “நான் கிறிஸ்து அல்ல” என்று யோவான் தெளிவாகக் கூறினான். இது தான் அவன் மக்களிடம் சொன்னது.
திருவிவிலியம்
இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.
King James Version (KJV)
And he confessed, and denied not; but confessed, I am not the Christ.
American Standard Version (ASV)
And he confessed, and denied not; and he confessed, I am not the Christ.
Bible in Basic English (BBE)
He said quite openly and straightforwardly, I am not the Christ.
Darby English Bible (DBY)
And he acknowledged and denied not, and acknowledged, I am not the Christ.
World English Bible (WEB)
He confessed, and didn’t deny, but he confessed, “I am not the Christ.”
Young’s Literal Translation (YLT)
and he confessed and did not deny, and confessed — `I am not the Christ.’
யோவான் John 1:20
அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான்.
And he confessed, and denied not; but confessed, I am not the Christ.
| And | καὶ | kai | kay |
| he confessed, | ὡμολόγησεν | hōmologēsen | oh-moh-LOH-gay-sane |
| and | καὶ | kai | kay |
| denied | οὐκ | ouk | ook |
| not; | ἠρνήσατο | ērnēsato | are-NAY-sa-toh |
| but | καὶ | kai | kay |
| confessed, | ὡμολόγησεν | hōmologēsen | oh-moh-LOH-gay-sane |
| I | ὅτι | hoti | OH-tee |
| am | οὐκ | ouk | ook |
| εἰμὶ | eimi | ee-MEE | |
| not | Ἐγὼ | egō | ay-GOH |
| the | ὁ | ho | oh |
| Christ. | Χριστός | christos | hree-STOSE |
Tags அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான்
யோவான் 1:20 Concordance யோவான் 1:20 Interlinear யோவான் 1:20 Image