Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 1:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 1 யோவான் 1:30

யோவான் 1:30
எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.

Tamil Indian Revised Version
எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்பே இருந்தபடியால் என்னைவிட மேன்மையுள்ளவர் என்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.

Tamil Easy Reading Version
நான் ஏற்கெனவே சொல்லிக்கொண்டிருந்தவர் இவர் தான். ‘எனக்குப் பிறகு ஒரு மனிதர் வருவார். அவர் என்னிலும் மேலானவர். ஏனென்றால் அவர் எனக்கு முன்னமே வாழ்ந்துகொண்டிருக்கிறவர். அவர் எப்போதும் வாழ்கிறவர்.’

திருவிவிலியம்
எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்.

John 1:29John 1John 1:31

King James Version (KJV)
This is he of whom I said, After me cometh a man which is preferred before me: for he was before me.

American Standard Version (ASV)
This is he of whom I said, After me cometh a man who is become before me: for he was before me.

Bible in Basic English (BBE)
This is he of whom I said, One is coming after me who is put over me because he was in existence before me.

Darby English Bible (DBY)
He it is of whom I said, A man comes after me who takes a place before me, because he *was* before me;

World English Bible (WEB)
This is he of whom I said, ‘After me comes a man who is preferred before me, for he was before me.’

Young’s Literal Translation (YLT)
this is he concerning whom I said, After me doth come a man, who hath come before me, because he was before me:

யோவான் John 1:30
எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.
This is he of whom I said, After me cometh a man which is preferred before me: for he was before me.

This
οὗτόςhoutosOO-TOSE
is
he
ἐστινestinay-steen
of
περὶperipay-REE
whom
οὗhouoo
I
ἐγὼegōay-GOH
said,
εἶπονeiponEE-pone
After
Ὀπίσωopisōoh-PEE-soh
me
μουmoumoo
cometh
ἔρχεταιerchetaiARE-hay-tay
man
a
ἀνὴρanērah-NARE
which
ὃςhosose
is
preferred
ἔμπροσθένemprosthenAME-proh-STHANE
before
μουmoumoo
me:
γέγονενgegonenGAY-goh-nane
for
ὅτιhotiOH-tee
he
was
πρῶτόςprōtosPROH-TOSE
before
μουmoumoo
me.
ἦνēnane


Tags எனக்குப்பின் ஒருவர் வருகிறார் அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே அவர் இவர்தான்
யோவான் 1:30 Concordance யோவான் 1:30 Interlinear யோவான் 1:30 Image